NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு: நியாய விலைக் கடைகளில் பணி!

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியின் தன்மை: விற்பனையாளர்

பணியிடங்கள்: 1,074பணியிடம்: திருவள்ளுர், சேலம், ஈரோடு, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி

கல்வித் தகுதி: பத்து, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிவயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-கடைசித் தேதி: 15/12/17மேலும் விவரங்களுக்கு கடலூர், நீலகிரி, விருதுநகர், மதுரை, திருவள்ளூர், திருப்பூர், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்ட வாரியாகக் கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.




1 Comments:

  1. Where s web site address for ration shop vacancy across tamilnadu

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive