NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் 8301 பணியிடங்கள்!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 8,301

பணியின் தன்மை: Junior Associate (Customer Support & Sales) in clerical cadre

வயது வரம்பு: 2௦-28க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600/- மற்ற பிரிவினருக்கு ரூ.1,000/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசி நாள்: 1.02.2018.

மேலும் விவரங்களுக்கு https://www.sbi.co.in/webfiles/uploads/files/1516358303086SBICLERICALADVENGLISH.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive