NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு: கனரா வங்கியில் பணி!

கனரா வங்கியில் காலியாக உள்ள புரபோஷனரி ஆபீசர்  (பி.ஓ) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 450

பணியின் தன்மை: புரபோஷனரி ஆபீசர்

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.708/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.118/-

கடைசித் தேதி: 31.01.2018
https://drive.google.com/file/d/1DOHiqXr0cwsfystnMzKzOWKshH7HpiIr/view
மேலும் விவரங்களுக்கு  என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive