Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

வருமான வரி விலக்கில் மாற்றமில்லை;மீண்டும் நிரந்தர கழிவு சலுகை ரூ.40 ஆயிரம்

தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை என ஜெட்லி அறிவித்தார். மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரியில் நிரந்தர கழிவு வசதி மீண்டும் கொண்டு வரப்படும் எனவும் அறிவித்துள்ளார். வருமான வரி செலுத்துவோர் நிரந்தர கழிவு சலுகையாக 40 ஆயிரம் ரூபாய் தொடரும். போக்குவரத்து மற்றும் மருத்துவத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் நிரந்தர கழிவாக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 8.27 கோடியாக அதிகரித்துள்ளது. 80 லட்சம் பேர் புதிதாக வருமான வரி செலுத்துகின்றனர். கறுப்பு பணத்தை ஒழிக்கும்அரசின் முயற்சிக்கு நல்ல பலன் அளித்துள்ளது. கூடுதலாக 90 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது. ஆண்டுக்கு 250 கோடிக்கு மேல் வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு கார்பரேட் வரி குறைக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.நிதிப்பற்றாகுறை, 3.3 சதவீதமாக தொடரும்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Total Pageviews

Most Reading