NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CBSE - 12ம் வகுப்பு கணக்கு பதிவியல் வினாத்தாள் லீக் ஆகவில்லை

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு கணக்கு பதிவியல் வினாத்தாள் லீக் ஆகவில்லை என்று சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.
நேற்று மாலை முதல் சிபிஎஸ்இ 12ம் வகுப்பின் கணக்கு பதிவியல் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்தன. 
இதனையடுத்து சிபிஎஸ்இ 12வது வகுப்பின் கணக்கு பதிவியல் வினாத்தாள் லீக்கான விவகாரம் தொடர்பாக சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் உள்ள வினாத்தாள்கள் முத்திரையுடனே காணப்பட்டன என்று கூறியுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive