Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

TRB இன்று அறிவித்துள்ள தேர்வுகள் மற்றும் காலிப் பணியிட விவரங்கள்

  • ஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு. ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
  • பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 
  • 57 தொடக்கக்கல்வி உதவி அலுவலர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. 
  • 1,883 உதவி பேராசிரியார் பணியிடங்களுக்கு ஜூன் 2வது வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறவுள்ளது.*
  • அக்டோபர் 6,7 தேதிகளில் TET நடைபெறும்

1 comment

  1. முதுகலை கணினி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்ப கால தாமதம் ஆகும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading