NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நேற்று 14.04.2018 நடைபெற்ற JACTTO - GEO உயர்மட்டக்குழு கூட்ட முடிவுகள்

*நேற்று (14.04.18) மாலை 3.30 மணி அளவில் ஜேக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள்* *கூட்டம் சென்னை, திருவல்லிக்கேணி,*
*அரசு ஊழியர்கள் சங்க மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:*

*👉1) 32 மாவட்டங்கள்* *11மண்டல அளவில் பிரிக்கப்பட்டுள்ளது.*
*மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.*

*👉2) வரும் ஏப்ரல் 18 மற்றும் 19 தேதிகளில் மாவட்ட அல்லது மண்டல அளவிலான கூட்டம் நடத்தப்பட வேண்டும்.*

*👉3) 23.4.18 முதல்* *27.4.18 வரையிலான 5 நாட்களில் ஜேக்டோ-ஜியோ இணைந்து*
*வேன் பிரச்சாரம் செய்ய வேண்டும்.*

*👉4) 3.5.18 & 4.5.18*
*ஆகிய 2 நாட்கள்* *அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்து சென்னையில் பிரச்சாரம் செய்ய வேண்டும்.*

*👉5) திருநெல்வேலியில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர் முருகன் என்பவரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 20.04.18 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும்.*

*👉6) 8.5 18 அன்று சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்துதல்.*

*👉7) மாணவர் நலன் கருதி +2 மற்றும் 10 ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.*

*மே 8: முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்.*
*எட்டு முறை நீட்டிக்கப்பட்ட புதிய பென்சன் திட்டத்தின் வல்லுநர்குழுவை இரத்து செய்வோம். பழைய பென்சனை அனைவருக்கும் தொடரச் செய்வோம்.*




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive