NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொறியியல் கலந்தாய்வுக்காக தமிழகம் முழுவதும் 44 சிறப்பு மையங்கள் அமைப்பு!!!

பொறியியல் கலந்தாய்வுக்காக தமிழகம் முழுவதும் 44 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்

மாணவா்களின் அலைச்சலை தடுக்கம் வகையில் ஆன்லைனில் பொறியியல் படிப்புக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவித்தார்

ஆன்லைனில் தங்கள் கல்லூரியை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். பொறியியல் கலந்தாய்வுக்காக சென்னைக்கு செல்ல அவசியம் இல்லை எனவும் கூறினார்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive