Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

தொலைநிலை கல்விக்கு அவகாசம்

சென்னை: சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வியில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. எனவே, தொலைநிலையில் படிக்க விரும்புவோர், வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பித்து, படிப்புகளில் சேர்ந்து கொள்ளலாம் என, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

1 comment

  1. எப்படி விண்ணப்பிப்பது?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...


Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading