Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

வினாத்தாள் சர்ச்சை : சி.பி.எஸ்.இ., விளக்கம்

'ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கான வினாத்தாளுக்கும், பயிற்சி மைய வினாத்தாளுக்கும், எந்த தொடர்பும் கிடையாது' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ.,நுழைவுத்தேர்வு, ஏப்., 8ல், நாடு முழுவதும் நடந்தது. இதில், ஜே.இ.இ., வினாத்தாள், ஒரு தனியார் பயிற்சி மையத்தின் வினாத்தாள் போல் இருப்பதாக, தகவல்கள் பரவியுள்ளன.இது குறித்து, தேர்வை நடத்திய, சி.பி.எஸ்.இ., நேற்று விளக்கம் அளித்துள்ளது. அதில், 'சி.பி.எஸ்.இ.,யின் வழியே, துறையில் சிறந்த நிபுணர்களை வைத்து, 1,000க்கும் மேற்பட்ட வினாத்தாள் வகைகள் தயாரிக்கப்பட்டன. இதில், தோராயமாக கேள்விகளை எடுத்து, வினாத்தாள் தயாரிக்கப்படும். எனவே, இதுபோன்ற சந்தேகங்களுக்கு இடமில்லை' என, கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading