Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

கூட்டுறவுச் சங்க தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு

கூட்டுறவுச் சங்க தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. கூட்டுறவுச் சங்க தேர்தல் வழக்கில் தங்கள் தரப்பை விசாரிக்கக் கோரி திமுக கொறடா சக்கரபாணி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
முறைகேடுகள் புகாரால் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...


Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading