Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

தகுதி தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, உதவித்தொகை கிடைப்பதற்கான, மத்திய அரசின், வருவாய் வழி திறன் தேர்வின் முடிவு வெளியிடப்பட்டு உள்ளது.
மத்திய அரசு சார்பில், எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, திறன் மற்றும் வருவாய் அடிப்படையில், உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தேர்வு, 2017 டிச., 16ல் நடந்தது. தேர்வின் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading