NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அவர்கள் வாழ்கை துணை முன்னுரிமை பயன்படுத்தி மாறுதல் பெறுவதை தடுக்க கோரிக்கை!

அரசின் தேவைக்காக  கட்டாய  மாறுதல்  பெறும்  அலுவலர்களின் கணவன்-மனைவி  மட்டும் வாழ்க்கை துணை முன்னுரிமை வழங்க வேண்டும்.
 

தொடர்ந்து பல ஆண்டுகள் இருவரும்(கணவன்மனைவி) அருகருகில்  பணிபுரிந்துவிட்டு  பின்னர் தங்கள் வசதிக்காக எளிதில் மாறுதல்  கிடைப்பவர் முதலில் சென்று  விடுவது,  பின்னர் ஓருவர் வாழ்க்கை துணை முன்னுரிமை பயன்படுத்தி மாறுதல் பெறுவதை தடுக்க வேண்டும்.   3

பிற துறைகளில் உள்ளது போல் கட்டாய மாறுதல் இல்லாத பள்ளிக் கல்வித் துறையில்  பணிபுரியும் கணவன்-மனைவி இருவருக்கும் மாறுதல் பெறும் வாய்ப்பு அதிகம் என்பதால்,  அவர்கள் வாழ்கை துணை முன்னுரிமை பயன்படுத்தி மாறுதல் பெறுவதை தடுக்க வேண்டும்.  4
  
வாழ்ககை துணை முன்னுரிமைக்கு 30 கிலோ மீட்டர்க்கு அப்பால் என்பதை 100 கிலோ மீட்டர்க்கு அப்பால் அல்லது வெளி மாவட்டம் என மாற்ற வேண்டும்.  5





1 Comments:

  1. நல்ல யோசனை
    நடைமுறைபடுத்த வேண்டும்
    கணவன்/மனைவி ஒருவர் மட்டும் பணிபுரியும்போது பாதிக்கப்படுகின்றனர்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive