NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai's Creative Questions - Plan பண்ணி படிங்க!

அன்புள்ள பாடசாலை வாசகர்களுக்கு வணக்கம்



       தற்போது நடைபெற்று வரும் 10, 11, 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் பாடங்களின் உட்பகுதிகளில் இருந்து எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மிக அதிகமாக Creative Questions கேட்கப்படுகிறது என மாணவர்களும், ஆசிரியர்களும் வருத்தப்படுகின்றனர். 


ஆனால் இவை எதிர்பார்க்கப்பட்டவை தான். அதனால் தான் நமது பாடசாலை வலைத்தளம் 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு Subject wise & Lesson wise - Creative Questions ஐ வெளியிட்டு வந்தோம். பாடசாலையின் தொடர் வாசக ஆசிரியர்கள் மற்றும் Centum எடுக்க விரும்பும் புத்திசாலி மாணவர்கள் பலரும் தொடர்ந்து நமது பாடசாலை வலைத்தளத்தை பார்வையிட்டு அதில் உள்ள வினாக்களுக்கு விடையளித்து தங்களை தயார் படுத்தி கொண்டனர். புதிய வாசகர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்தவே இந்த தகவலை தற்போது மீண்டும் வெளியிடுகிறோம். Please Share This!




















பாடசாலை - எப்போதும் ஓர் படி  முன்னே!








1 Comments:

  1. R answers available for creative questions for 10th science tamil medium?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive