Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

"அரசு பள்ளி மற்றும் அரசு ஆசிரியர்களின் திறமையை நம்பும் பெற்றோர்கள்"

வணக்கம்.
எம்பள்ளி புதிய சேர்க்கைக்கு வீடு வீடாக சென்று அரசின் மாணவர்களுக்கான 14 வகையான நல திட்டங்களை எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களை எம் அரசு பள்ளியில் சேர்த்த நிகழ்வின் காணோளியை பாடசாலையில் வெளியிட அன்போடு வேண்டுகிறேன்

இவண்
ஆ.சிவராமகிருஷ்ணன்
பட்டதாரி ஆசிரியர் ( கணிதம )
ஊ.ஒ.ந.நி.பள்ளி
சர்க்கார்கொல்லப்பட்டி
சேலம் ஊரகம்.
சேலம்.30
 
 
 
 

3 comments

  1. Congratulations

    ReplyDelete
  2. அருமை... தங்கள் அர்பணிப்பை பார்த்து வியந்து போகிறேன்... தொடரட்டும் தங்கள் கல்விப்பணி....

    ReplyDelete
  3. அருமை... தங்கள் அர்பணிப்பை பார்த்து வியந்து போகிறேன்... தொடரட்டும் தங்கள் கல்விப்பணி....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading