Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

93 கல்லூரிக்கு B.Arch., படிப்பு அனுமதி

'கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர்' கட்டுப்பாட்டில், தமிழகத்தில், பி.ஆர்க்., படிப்பை நடத்த, 93 கல்லுாரிகள் அங்கீகாரம் பெற்றுள்ளன.பொறியியல் பிரிவின் ஓர் அங்கமான, பி.ஆர்க்., படிப்புகள் நடத்தும் கல்லுாரிகள், மத்திய அரசின், கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இவ்வமைப்பால் நடத்தப்படும், நாட்டா நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, இப்படிப்புகளில் சேர முடியும்.


நாடு முழுவதும், 463 ஆர்க்கிடெக்சர் கல்லுாரிகள் அனுமதி பெற்றுள்ளன. தமிழகத்தில், 93 கல்லுாரிகளும், கோவையில், 15 கல்லுாரிகளும் இப்பட்டியலில் அடங்கும். கல்லுாரிகள் சார்ந்த விபரங்களை, www.coa.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading