NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தின் புதிய புத்தக அளவும் - அவநம்பிக்கையும்!

புதிய புத்தகங்களை அதன் அளவுகளை வைத்து கணித்து நம்பிக்கையை
(மாணவர்களுக்கும் & ஆசிரியர்களுக்கும்)
குலைத்தால் எப்படி மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள், அப்புறம் நமக்கு ஏது வேலை? ஏது சம்பளம்?.



 நமது மாணவர்களுக்கு உண்மையான இடர்பாடு (தேர்ச்சி அடைவதற்கு) குறிப்பிட்ட பாடப்பிரிவுகளை மட்டுமே தேர்ந்துதெடுத்து படிக்கவேண்டும்என்ற நிலையும்,வினாத்தாள் வடிவமைப்பும்,நமக்கு வழங்கப்படும் கால அவகாசமுமே அதில் உள்ள பிரச்சினைகளை பயிற்சியின் போது . ஒவ்வொருவரும்(தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்களே என்பதை நினைவில் வைத்து,தன் பள்ளி நலமே முக்கியம் என கொண்டு,வெற்று புகழுக்கு அழையாமல்) அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் வெளிப்படுத்துங்கள்.எப்போதும் போல யாருக்கோ பிரச்சினை நாம ஏன் போராடனும் என்று இருந்தால்....☠☠. புதிய புத்தகம் என்பது மாணவர்கள் ஆசிரியர்கள் உதவியின்றி (self study மனதிற்கொண்டு) தானாக புரிந்து கொள்ள(புத்தகம் மூலம்),அதிகமான விளக்கங்களை (படம்& நடைமுறை உதாரணம் வடிவில்) கொண்டுள்ள து.எனவே பெரிதாக உள்ளது. மாணவர்கள்(ஆசிரியரும்தான்) அவர்கள் வீட்டில் படிக்க வேண்டிய அவசியத்தை (தற்போது தனியார் பள்ளியில் பெற்றோர் உதவியுடன் நடைமுறையில் உள்ளது. அரசு பள்ளிகளில் பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை என்பது நிதர்சனமே) அதனை சரிசெய்ய மக்கள் வழியே அரசுக்கு கொண்டு செல்லவேண்டும் அதற்கு என்ன வழி என மக்களோடு ஒன்றுபட்டு சிந்தித்து அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்ல செயல்படவேண்டும் இல்லையேல் விடிவு இல்லை.புத்தகத்தின் அளவை கண்டு மயக்கம் கொள்பவர்களுக்கு ஒரு சந்தேகத்தை முன் வைக்கிறேன் , மனிதன் மொழி தெரியாத காட்டுமிராண்டியாக காட்டில் வாழும் போது காட்டிலேயே பெரிய விலங்கான யானை யை அடக்கியாண்டவன் எப்படி? அவர்கள் வேறுபாடின்றி ஒற்றுமையாக உழைப்பை,அறிவை (அங்குசம் எனும் கண்டுபிடிப்பு) செயல்படுத்தியதே.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive