முன்னச்செரிக்கையாக
phone ல் செய்ய வேண்டியது
1) play store சென்று settings ல் parent control optionஐ on செய்யவும்.
2) அதன் கீழே உள்ள Apps and Gamesஐ கிளிக் செய்து 12+ ல் டிக் செய்யவும்.
3) அடுத்ததாக Films ஐ கிளிக் செய்து U என்பதை டிக் செய்யவும்.
இப்போது உங்கள் Smartphone தேவையற்ற விளம்பரங்கள், Videoக்கள் குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதாக இருக்கும்.
4)அதேபோல் YOU TUBE settings ல் Restriction modeஐ on செய்யவும்,
இவையனைத்தையும் செய்த பின் வகுப்பறையில் கற்பித்தல் பணிக்கு உங்கள் Smart Phone ஐ பயன்படுத்துங்கள்.
No comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...