NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News: EMIS Latest Instructions Published (19.7.2018)



மாணவர் விவரங்கள் பதிவு செய்யும் பணி 31.07.2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

Instructions


1.அனைத்து அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர் விவரங்களையும் 31.07.2018 க்குள் EMIS இல் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். 
2.அனைத்து மாணவர் விவரங்களும் EMIS இல் பதிவு செய்யப்பட்டுவிட்டதற்கான "ஆன்லைன் உறுதிமொழி படிவம்" அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆகியோரிடம் 01.08.2018 முதல் பெறப்படும். 
3.EMIS இல் 01.08.2018 பதிவு செய்யப்படும் புதிய பதிவுகள் (NEW ENTRY) அனைத்தும் ஆன்லைனில் கண்காணிக்கப்படும் வசதி BEO/DEO/CEO அலுவலர்களுக்கு வழங்கப்படும். 

புதிய பதிவுகளை மேற்கொள்ளும் தலைமை தலைமை ஆசிரியர்கள் சம்மந்தப்பட்ட நிர்வாக அலுவலருக்கு அறிக்கை வழங்க கடமைப்பட்டவர்கள் ஆவர்.
4.உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் மாணவர் விவரங்கள் Nominal roll 2018-2019 க்கு பயன்படுத்த இருப்பதால் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர் விவரங்கள் EMIS இல் சரிபார்க்க வசதி செய்யப்படும். 








0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive