NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

High School HM Case Stay Given by Madurai High Court! - PBTTA

பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்.


அரசு அங்கீகார எண்: 125/2001
பதிவு எண்: 100/92
மாநில சிறப்புத் தலைவர்:
நல்லாசிரியர். திரு. ஆ.வ. அண்ணாமலை அவர்கள்.
அன்பிற்குரிய பட்டதாரி ஆசிரியர் பெருமக்களுக்கு ஒரு முக்கியமான செய்தி:
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வினை நிரப்ப மதுரை உயர்நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை விதித்து  இறுதி விசாரணையை வருகின்ற புதன் கிழமைக்கு அதாவது 18.07.2018 அன்று ஒத்தி வைத்துள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவிக்கின்றோம்.நன்றி.
Thanks to 
Mr. P. NATARAJAN,

State head quarters secretary,

Promoted bts and tamil teachers association, Dharmapuri.




8 Comments:

  1. மாணவர்கள் பாதிப்படைவதை பற்றி இந்த ஆசிரியர் சங்கங்களுக்கு கவலையில்லை. இது போன்ற ஆசிரியர்களின் சுயநலத்தால் தான் அரசு பள்ளிகள் அதல பாதாளத்துக்கு செல்கிறது. இவண் சேசுராஜ், சாமானிய மனிதன்

    ReplyDelete
  2. பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணி முக்கியமான பணி... ஏன் அதை நிரப்ப இத்தனை தடை... சில ஆசிரியர்களே இந்த தடைக்கு காரணம் என்றால் ? யாரை குற்றம் சொல்ல

    ReplyDelete
  3. இந்த நிலைக்கு பட்டதாரி ஆசிரியர் சங்கங்கனே காரணம். அவர்கள் பட்டதாரி ஆசிரியர்களுக்கு துரோகம் செய்து முதுகலை ஆசிரியர்களுக்கு உதவி செய்வது தான். இனி பட்டதாரி ஆசிரியர்களிடம் சந்தா வசுலிக்க வரட்டும்⚠⚠⚠⚠

    ReplyDelete
  4. People who have less hope of promotion chance are worried.Others cannot realise the pain.Hats off Annamalai sir.

    ReplyDelete
  5. யார் செத்தால் எனக்கென்ன? என் வயிறு நிரம்பினால் சரி. அப்படித்தானே?

    ReplyDelete
  6. Summa ethukku case podum Sangam. Deployment seitha pothu enna seithathu

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive