NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

BE. கலந்தாய்வு: இரண்டாம் சுற்றில் 13,148 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு

பி.இ. இரண்டாம் சுற்று
ஆன் -லைன் கலந்தாய்வில் இடங்கள் தேர்வு புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், 13,148 மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களது ஒதுக்கீட்டை வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் உறுதிப்படுத்த வேண்டும்
பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு கடந்த புதன்கிழமை தொடங்கியது. இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க 18,513 பேர் அனுமதிக்கப்பட்டனர்
இவர்களில் முன்வைப்புத் தொகையைச் செலுத்திய 13,653 பேரில் 13,288 பேர் புதன்கிழமை மாலை 5 மணி வரை இடங்களைத் தேர்வு செய்தனர். இதில் 13,148 மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது
தற்காலி ஒதுக்கீடு கிடைத்தவர்கள், அதை வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் உறுதிப்படுத்த வேண்டும். இல்லையெனில் ஒதுக்கீடு ரத்தாகிவிடும். அவ்வாறு உறுதி செய்பவர்களுக்கு சனிக்கிழமை இறுதி ஒதுக்கீடு வழங்கப்படும்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive