NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!




தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: safaiwala (பன்முக ஊழியர்கள்)
காலியிடங்கள்: 257
சம்பளம்: 18,000-29,390
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18-33
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.500, பெண்கள் / எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு ரூ.250.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27/8/2018.
மேலும் விவரங்களுக்கு http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/EngagementSafaiwalaCategoriesContractualBasis.pdf  என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive