NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET + TRB தொடர்பாக பாடசாலை நடத்தும் கருத்துக்கணிப்பில் தங்கள் Vote ஐ பதிவு செய்யவும்!

TET + TRB தொடர்பாக பாடசாலை நடத்தும் கருத்துக்கணிப்பில் தங்கள் Vote ஐ பதிவு செய்யவும்! (Poll Close Date: 9.8.2018 - 11.00 PM)





17 Comments:

  1. ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க அரசியல்வாதிகள் தேர்வு வைப்பது சரியெனப் படவில்லை.தற்போதுள்ள தேர்வுமுறை பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று.தேர்தலில் நிற்பதற்கும் தகுதித் தேர்வை நடத்த வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Yes I wish to MLA test

      Delete
    2. சரியானது வரவேற்கத்தக்கது

      Delete
    3. இதை trb க்கு forward பண்ணுங்க

      Delete
  2. TET ஆல் பல பேரின் எதிகாலம் பாதிக்கப்படிருகிறது. மறுபடியும் ஒரு பரீசை தேவைதானா ???

    ReplyDelete
  3. Qualification must be fixed to contest elections.

    ReplyDelete
  4. டிஆர்பி ஒரு ஊழல் அமைப்பு
    பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு முறையில் கூட இதைக் கண்கூடாகப் பார்த்தோம்

    ReplyDelete
  5. ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள் தான் ஆசிரியர் அக நியமித்து வந்த நிலை மாரி தேர்வு முறை வந்ததால் என்ன பயன். தேர்வை ரத்து செய்து பழை முறையை வைப்பது படித்து சினியரிட்டி படி நியமிப்பது வேண்டும் என்று வேண்டி கேட்கிறேன்.

    ReplyDelete
  6. Appointment through only by employment

    ReplyDelete
  7. TET senioriity வைத்து வேலை வழங்கலாம்

    ReplyDelete
  8. முதலில் தனியார் பி எட் கல்லூரிகளை மூட வேண்டும்

    ஒரு டிஆர்பி மட்டுமே போதுமானது

    ReplyDelete
  9. Pls destroy TRB immediately ..wht is the use of that.. utter waste board

    ReplyDelete
  10. TET முடித்தவர்களை மட்டுமே கொண்டுதான் தனியார் பள்ளிகள் செயல்பட வேண்டும் என சட்டத்தை கடுமையாக்கினால் ... தனியார் பள்ளிகளில் சம்பளத்தை நிற்னயிக்கும் பலம் ஆசிரியர்களை வந்தடையும் ... தனியார் பள்ளி ஆசிரயர்களும் நம் சங்கத்துடன் இணைத்துக்கொள்ளலாம் . தனியார் பள்ளிகளின் கொட்டம் அடங்கும்

    ReplyDelete
  11. நிர்வாகம் அவர்களே மத்திய அரசின் ஆணை படி TET கட்டாயம் என இருக்கும் போது வெறும் பதிவுமூப்பு முறை என்பது எப்படி பொருந்தும்

    ReplyDelete
  12. நிர்வாகம் அவர்களே மத்திய அரசின் ஆணை படி TET கட்டாயம் என இருக்கும் போது வெறும் பதிவுமூப்பு முறை என்பது எப்படி பொருந்தும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive