NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குடும்பம் ஒன்றுக்கு ரூ.1000 தீபாவளி பரிசாக வழங்கப்படும்... முதல்வர் அறிவிப்பு


புதுச்சேரி: புதுச்சேரியில் குடும்பம்
ஒன்றுக்கு ரூ.1000 தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்துக்கு பின் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். ரேஷன்கார்டு வைத்து உள்ள ஒவ்வொரு குடுமபத்துக்கும் ரூ.1000 தீபாவளி பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive