NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு: ஊரக வளர்ச்சி துறையில் பணி! சம்பளம்: ரூ. 45,000 - 60,000



தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: District Executive Officer
காலியிடங்கள்: 18
கல்வித்தகுதி: எம்பிஏ, விவசாய மேலாண்மை பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று ஆறு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.75,000 - 1,25,000
பணி: Young Professional
காலியிடங்கள்: 29
கல்வித்தகுதி: எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 45,000 - 60,000
பணி: Deputy Coordinator
காலியிடங்கள்: 11
கல்வித்தகுதி: எம்பிஏ, Agri Business Management, Rural management பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று எட்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.60,000 - 1,00,000
வயது: 50
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31/10/2018
மேலும் விவரங்களுக்கு
https://www.sids.co.in/tnrtp/என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive