NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சியில் பணி!


தமிழ்நாடு பணியாளர்
தேர்வாணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lecturer In Statistics
காலியிடங்கள்: 3
சம்பளம்: ரூ.56,100 – 1,77,500
வயது: 30
கல்வித் தகுதி: Statistics பிரிவில் முதுநிலைப் பட்டம்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.200, பதிவுக் கட்டணம் ரூ.150
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 11/11/2018
தேர்வு நடைபெறும் நாள்: 12/01/2019
கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 13/11/2018
மேலும் விவரங்களுக்கு [http://tnpsc.gov.in/notifications/201825notynlectinstatistics.pdf]என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive