NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NTSE Exam திறனாய்வு தேர்வு: விடை குறிப்பு இன்று வெளியீடு

தேசிய திறனாய்வு தேர்வு விடை குறிப்பு, இன்று வெளியிடப்படுகிறது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் அடிப்படையில், மத்திய அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, தேசிய மற்றும் மாநில அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 4ல் நடத்தப்பட்டது.
இதற்கான விடை குறிப்பு, இன்று,www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில், அரசு தேர்வு துறையால் வெளியிடப்படுகிறது.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive