Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

Holiday Reminder 2019

Hi Friends

இனிய புத்தாண்டு  நல்வாழ்த்துகள்!

இந்த நன்னாளில் 2019 ஆம் ஆண்டுக்குரிய ஒரு இலவச Android App ஐ உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த Appல் 2019 ஆம் ஆண்டுக்குரிய தமிழக அரசின் பொது விடுமுறைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட மதவிடுப்புகளின் பட்டியல் பதிவேற்றம்  செய்யப்பட்டுள்ளது.

இந்த Free Android App ஐ install செய்து கொண்டால்  RL விடுமுறைக்கு ஒரு நாள் முன்னதாகவோ, அல்லது ஒரு வாரம் முன்னதாகவோ கூட உங்களுக்கு அலாரம் மூலம் நினைவுபடுத்தும்!

App Name: Holiday Reminder

Play store - லிருந்து  Download செய்ய

எப்படி பயன்படுத்துவது என தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க!
https://youtu.be/itMBFwoJKlg

⏩ இந்தப் பயனுள்ள Appஐ இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்கள். மற்ற நண்பர்களுக்கும் இந்த மெசேஜை பார்வேர்ட் செய்யுங்கள். நன்றி!

1 comment

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...


Follow by Email

 

Tamil Writer

Most Reading