Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு பணியிடமாற்றம்: பிரதீப் யாதவ் தகவல்

பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் பணியிடமாற்றம் கேட்டால் அவர்கள் விரும்பும் இடத்துக்கு மாறுதல் தரப்படும்.பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கு திரும்பாத ஆசிரியர்கள் ஊதியம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...


Follow by Email

 

Tamil Writer

Most Reading