Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

மாணவர்கள், பெற்றோருக்கு தேர்வு தொடர்பாக மனரீதியிலான ஆலோசனை - சிபிஎஸ்இ முடிவு

அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தேர்வு தொடர்பாக கவுன்சிலின் வழங்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. 


நாளை முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை மனரீதியிலான ஆலோசனை வழங்க சிபிஎஸ்இ முடிவு எடுத்துள்ளது. மேலும் தேர்வை எதிர்கொள்வது மற்றும் சாதிப்பது குறித்து கவுன்சிலின் வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ கூறியுள்ளது.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...


Follow by Email

 

Tamil Writer

Most Reading