Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போனஸ் தருவதின் அடிப்படை நோக்கம் என்ன தெரியுமா?

கொடுபடா ஊதியமே பொங்கல் போனஸ் !!!

போனஸ் என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்த அற்பத் தொகையும் நிறுத்தப் பட்டுள்ளது !
அறிவாா்ந்த சமூகத்தைச் சார்ந்த நாம் விழித்துக் கொள்ள வேண்டாமா ?
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நம் நாட்டை ஆக்கிரமிப்பதற்கு முன் நம் நாட்டில் வார சம்பளமே நடைமுறையில் இருந்தது !
தொழிலாளர் களை சுரண்டும் நோக்கில் வார சம்பள முறையை மாத சம்பளமாக மாற்றினார்கள் !
இதனால், வருடத்திற்கு 12 மாதங்களுக்கு சம்பளம் பெறுகிறோம் !. மேலோட்டமாக பாா்க்கும் போது இது நியாயமாகத் தான் தெரியும் !
ஆனால் உண்மை அதுவல்ல !
ஒரு மாதத்திற்கு நான்கு வாரங்கள் !
12 மாதங்களுக்கு 12×4= 48 வாரங்கள் !
48 × 7 = 336 நாட்கள் மட்டுமே
365 - 336 = 29 நாட்கள் விடுபட்ட ஊதியமே கொடுபடா ஊதியம். அது நமது உரிமை !!!
நாம் 48 வாரங்களுக்கான சம்பளம் மட்டுமே பெறுகிறோம் !
ஆனால், ஒரு வருடத்திற்கு 52 வாரங்கள் 2 நாட்கள் என்பதனை மறந்து விடாதீா்கள் !
எனவே, கொடுபடாத விடுபட்டுப் போன நமது 4 வார ஊதியத்தையே நாம் போனஸாகக் கேட்கிறோம் !
ஆகவே, போனஸ் என்பது கருணைத் தொகையோ ? ஊக்கப் பரிசோ ? இலாபத்தில் பங்கோ? இல்லை. விடுபட்டுப் போன நமது கொடுபடா ஊதியமே !
எத்தனை காலம் ஏமாறுவது ?




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive