tag:blogger.com,1999:blog-4039164633152506177.post1551823812374017664..comments2024-03-28T20:31:09.835+05:30Comments on Padasalai.Net - No.1 Educational Website: 27 ஆண்டுகளாக வாங்கப்படாத மதிப்பெண் சான்றிதழ், பட்டய சான்று பெற்றுக்கொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவிப்பு...!!Padasalaihttp://www.blogger.com/profile/14337625893189457340noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4039164633152506177.post-76927527132448464642018-09-06T11:08:54.741+05:302018-09-06T11:08:54.741+05:30நான் 1996-97 ஆம் ஆண்டில் பி.ஏ வரலாறு புதுவை கல்லூர...நான் 1996-97 ஆம் ஆண்டில் பி.ஏ வரலாறு புதுவை கல்லூரியில் பயின்றேன்.படித்துக்கொண்டே ஆசிரியராக வேண்டும் என்று 12ஆம் முடித்து உடனே விண்ணப்பித்தேன் கிடைக்க வில்லை பின்னர் பி.ஏ மூன்றாம் ஆண்டில் ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பித்து இருந்தேன் கிடைத்து விட்டது . நான் பயிற்சி முடித்து தமிழ் நாடு அரசு பள்ளியில் பணிபுரிகிறேன்.இப்போது நான் பி.ஏ வரலாறு தொடரவேண்டும் என்று நினைக்கிறேன்.மூன்றாம் ஆண்டு தேர்வு எழுத முடியுமா ? Pls help me Anonymoushttps://www.blogger.com/profile/05543461479005414189noreply@blogger.com