tag:blogger.com,1999:blog-4039164633152506177.post4340719539756383762..comments2024-03-29T20:16:06.657+05:30Comments on Padasalai.Net - No.1 Educational Website: தொகுப்பூதிய சிறப்பு ஆசிரியர்களுக்கு -விதிமுறைகளுக்கு மாறாக வேலை !!!Padasalaihttp://www.blogger.com/profile/14337625893189457340noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4039164633152506177.post-8348275817792494202016-08-01T20:57:52.407+05:302016-08-01T20:57:52.407+05:30நான் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிகிறேன். இ...நான் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிகிறேன். இன்று(01/08/2016) எனது பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று சம்பளம் பெற காசோலை கேட்கும்போது எங்களுக்கே இன்றுதான் சம்பளம் போட்டுள்ளனர் என்று கூறிவிட்டு நக்கலாக சிரிக்கிறார். நான் என்ன பிச்சை கேட்டேனா இல்லை சம்பளம் கேட்டேனா என்று எனக்கு குழப்பமாகி விட்டது. என்று எங்களுக்கு விடிவு அம்மா ? Anonymousnoreply@blogger.com