tag:blogger.com,1999:blog-4039164633152506177.post4590414575146502781..comments2024-03-28T10:53:02.800+05:30Comments on Padasalai.Net - No.1 Educational Website: போராட்டமா; சமரசமா? ஜாக்டோ - ஜியோ இன்று முடிவுPadasalaihttp://www.blogger.com/profile/14337625893189457340noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4039164633152506177.post-87354679755317342252017-10-23T12:05:44.633+05:302017-10-23T12:05:44.633+05:30போராட்டத்திற்கு என்னுடைய முழு ஆதரவை தொிவிக்கின்றேன...போராட்டத்திற்கு என்னுடைய முழு ஆதரவை தொிவிக்கின்றேன். நானும் 2013 ல் TET தோ்வில் தோ்ச்சி பெற்று வெயிட்டேஜ் முறையால் பணி கிடைக்காமல் உள்ளேன்Anonymoushttps://www.blogger.com/profile/18274757682807802268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-58478000261537423092017-10-23T10:38:13.488+05:302017-10-23T10:38:13.488+05:30போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
2013 ல் ஆசிரியர்த...போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......

மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.
நாள்: 14:11:2017
இடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)
நேரம் : காலை 10:30.

கோரிக்கைகள்: 📣
🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.

🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.

🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.

அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!

2013 ஆசிரியர் தகுதிதேர்வில்
தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
மேலும் விபரங்களுக்கு:
மாநில ஒருங்கிணைப்பாளர்
வடிவேல் சுந்தர்80122776142
மாநில பொருளாளர்
பிரபாகரன் 9047294417
மாநில பொறுப்பாளர்
முருகேசன் 950095482
மாநில அமைப்பாளர்
பரமேஸ்வரன் 99426611872013 tntethttps://www.blogger.com/profile/11461372436148438710noreply@blogger.com