tag:blogger.com,1999:blog-4039164633152506177.post5172088053445924642..comments2024-03-28T20:31:09.835+05:30Comments on Padasalai.Net - No.1 Educational Website: தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள் !!Padasalaihttp://www.blogger.com/profile/14337625893189457340noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4039164633152506177.post-89467432250753315242017-06-28T20:50:58.415+05:302017-06-28T20:50:58.415+05:306-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலும் வணிகவிய...6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலும் வணிகவியல் என்ற பாடத்தை ஏன் சேர்க்க கூடாது என்ற கேள்வியும் கேட்டிருக்கலாம்<br />அப்படி என்றால் M.Com., B.Ed., படித்தவர்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் மேலும் அவர்களும் TET EXAM எழுத வாய்ப்பு இருக்கும் Ibart Rajhttps://www.blogger.com/profile/11078844983296197101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-71386852956011887812017-06-28T18:08:25.147+05:302017-06-28T18:08:25.147+05:30அரசுப்பள்ளியில் அரசு ஆசிரியர்கள் தங்களது குழந்த...அரசுப்பள்ளியில் அரசு ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை சேர்த்தால் அரசு மருத்துவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் மட்டும் மருத்துவம் பார்ப்பார்களா? ஆசிரிய சங்கங்கள் தடை செய்யபபட்டால் அது பிற துறைகளுக்கும் பொருந்துமா?அரசாங்க பிற துறை ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்கலாமா? கிடுக்கிப்பிடி கேள்வி கேட்கும் நீதித்துறை தாய்மொழி வழிககல்வியை அனைவருக்கும் கட்டாயமாக்கி சட்டம் இயறறலாமே!முன் வருமா?அரசுப்பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை என்பதை சட்டமாக்கலாமே! இதை விட்டு எதற்காக இத்தனை கேள்விகள்.Bharthi muthukkalhttps://www.blogger.com/profile/11298111183542269122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-88561309271227465972017-06-28T17:25:19.049+05:302017-06-28T17:25:19.049+05:30தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியது அரசுதானே! அத...தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியது அரசுதானே! அதனை மூடிவிட்டால் அரசுப் பள்ளிகளில்தான் சேர்த்தாக வேண்டும்.தனியார் பள்ளிகளை நீதிமன்றம் உத்தரவிட்டு மூடத்தயாராக உள்ளதா?anithahttps://www.blogger.com/profile/08071034542691123967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-56849569327553140702017-06-28T12:19:54.053+05:302017-06-28T12:19:54.053+05:30Super.Super.Anonymoushttps://www.blogger.com/profile/14982711157908097002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-59026504719751441172017-06-28T09:48:51.243+05:302017-06-28T09:48:51.243+05:30GOOD JUDGE SIRGOOD JUDGE SIRAnonymoushttps://www.blogger.com/profile/06618887141867029898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-7218613145464830252017-06-28T09:45:48.330+05:302017-06-28T09:45:48.330+05:30This comment has been removed by the author.sayanapuram manigandanhttps://www.blogger.com/profile/04739272382158390136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-82941639327091058232017-06-28T09:09:03.006+05:302017-06-28T09:09:03.006+05:30தனியார் பள்ளி கூடம் தொடங்குவதை அரசு அனுமதிக்க கூடா...தனியார் பள்ளி கூடம் தொடங்குவதை அரசு அனுமதிக்க கூடாது என்று சொல்லாலமே , இந்தியர் அணைவரும் இந்தியாவில் மட்டும் தான் படிக்க வேண்டும் , வெளிநாட்டில் படிக்க கூடாது என்று சொல்ல வேண்டியது தானே. பிரச்சனைகள் கேள்விக்கு கேட்பது அல்ல , சிந்திக்கும் நேரம். எல்லா அரசு ஊழியர்களின் குழந்தைகளும் அண்ணா university மற்றும் government medical college தான் சேர விரும்புகிறார்கள் அதுவும் அரசாங்கம் நடத்துவதான் அப்படியென்றால் பிரச்சனை தரம் தான் கேள்வி, அதை செய்ய ஆலோசனை செய்ய வேண்டுமே தவிர , பிரச்சனையை திசை தருப்ப கூடாது.Yannis https://www.blogger.com/profile/15953338240967077819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-28141917335602403752017-06-28T09:05:01.555+05:302017-06-28T09:05:01.555+05:30Please read again TitlePlease read again TitlePadasalaihttps://www.blogger.com/profile/16197055833880284634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-42528451805082345472017-06-28T08:58:53.225+05:302017-06-28T08:58:53.225+05:30This comment has been removed by the author.Yannis https://www.blogger.com/profile/15953338240967077819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-87822695006176105572017-06-28T07:57:03.799+05:302017-06-28T07:57:03.799+05:30Dear admin, அதெல்லாம் சரி!. ஆனால் நீங்கள் பதிவிட்ட...Dear admin, அதெல்லாம் சரி!. ஆனால் நீங்கள் பதிவிட்டுள்ள கார்டூன் குற்றவாளி கையும்மாகளவுமாக மாட்டிக்கொண்டான் என்பது போல உள்ளது.நம் சமுதாயத்தை உயர்த்தும் நோக்கில் தொடங்கிய இந்த இணையம், அதை நோக்கியே செல்லட்டும். நன்றி!.ஓர் ஆசிரியன்https://www.blogger.com/profile/03748876015816562616noreply@blogger.com