tag:blogger.com,1999:blog-4039164633152506177.post5746417407905209995..comments2024-03-29T15:43:13.036+05:30Comments on Padasalai.Net - No.1 Educational Website: புதிய பாடத்திட்ட குறைபாடுகள் சரிசெய்யப்படும் : உதயசந்திரன் தகவல்Padasalaihttp://www.blogger.com/profile/14337625893189457340noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4039164633152506177.post-11361378301416287552018-08-19T16:03:17.372+05:302018-08-19T16:03:17.372+05:30 புதிய பாடத்திட்டத்தில் 11, 12ம் வகுப்புகளில் கணி... புதிய பாடத்திட்டத்தில் 11, 12ம் வகுப்புகளில் கணினி பாடம் 1.கணினி அறிவியல். 2.கணினி பயன்பாடு 3.கணினி தொழில்நுட்பம் ஆகிய மூன்று பிரிவுகளில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. 6000 அரசு மேல்நிலை பள்ளிகளில் 1880 பள்ளிகளில் மட்டுமே கணினி ஆசிரியர்கள் நிரந்தர ஆசிரியர்களாக பணியில் அமர்த்த பட்டுள்ளனர். மேலும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் இப்பாடங்களை அறிமுகம் செய்து 4000 மேற்பட்ட புதிய பணியிடங்களை தோற்றுவித்து, இப்பாடங்களை திறன்பட கற்பிக்க தகுதியுடைய பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகளை பணியில் அமர்த்த தக்க நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எடுக்க வேண்டுகிறோம். 7, 8 வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய பாடப்புத்தகங்கள் வெளிவரஉள்ளன இந்த வகுப்புகளுக்காவது கணினி பாடத்தை தனி படமாக கொண்டுவர வேண்டும். அறிவியலில் சேர்த்துள்ளது மாணவர்களுக்கு எந்த வகையிலும் கணினி கல்வி சென்றடையாது. கணினி ஆய்வகங்களை மேம்படுத்தி தனியார் பயிற்றுனர்களை தவிர்த்து 53000 மேற்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகள் வேலையின்றி தவித்து வருகின்றனர் இவர்களை பணியில் அமர்த்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்படிக்கு.
சை.புருஷோத்தமன்.
மாநில துணை செயலாளர்.
பி.எட் கணினி அறிவியல் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நலசங்கம்.
பதிவு எண் : 127/2016.Anonymoushttps://www.blogger.com/profile/13409900249819002788noreply@blogger.com