tag:blogger.com,1999:blog-4039164633152506177.post8789764088223303736..comments2024-03-28T20:31:09.835+05:30Comments on Padasalai.Net - No.1 Educational Website: ஆசிரியர் தகுதி தேர்வில் 'வெயிட்டேஜ்' முறை மாறுமா?Padasalaihttp://www.blogger.com/profile/14337625893189457340noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4039164633152506177.post-77590207883428375682016-11-11T07:52:46.246+05:302016-11-11T07:52:46.246+05:30tet தேர்வு குறித்து மட்டுமே எல்லோரும் பேசுகிறார்கள...tet தேர்வு குறித்து மட்டுமே எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் pg trb பற்றி ஒருவரும் பேசாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. அரசாணை வெளியிட்டு ஒரு வருடம் நெருங்கும் வேளையில் அதுபற்றி எவ்வித அறிவிப்பும் செய்யாமல் மற்ற எல்லாவித தேர்வுகளையும் ஆசிரியர் தேர்வுவாரியம் நடத்துகிறது. ஆனால் அறிவிப்பு செய்த தேர்வை ஏன் நடத்தவில்லை என்ற காரணம் இதுவரையிலும் தெரியவில்லை. கண்ணப்பன் இன்னும் பத்துநாளில் அறிவிப்பு வெளியாகும் என்று பேட்டி கொடுத்தார். அவர் சொன்ன காலம் முடிந்து ஒரு மாதத்திற்குமேல் ஆகிறது.தற்போதுகூட tet தேர்வு ஒருவாரத்திற்குள் அறிவிப்பு வரும் என்று பாண்டியன் கூறியிருக்கிறாரே ஒழிய pg trb பற்றி ஒரு தகவலும் கூறவில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று இருக்கும் அரசு அவர்கள் வெளியிட்ட அரசாணையினையும் மதிக்காமல் இருப்பதை என்னவென்று சொல்லுவது?<br /><br />kalaiselvanhttps://www.blogger.com/profile/18431684410617943820noreply@blogger.com