NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

210 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்புக்கு ரூ.248 கோடி.

          தமிழகம் முழுவதும், 210 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 

கல்வியில் மாற்றங்களை கொண்டு வர அரசு தயார்:உயர் கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு.

          பெங்களூரு:“கல்வியில் மாற்றங் களையும், ஆய்வுகளையும் செயல்படுத்த, அரசு தயாராக உள்ளது,” என, உயர்கல்வித் துறை அமைச்சர் தேஷ்பாண்டே தெரிவித்தார்.

10th Maths Latest Study Material

Maths Power Point Practice & Quiz with Sound Effect

State Level Training For High School HM

  1. High School HM's State Level Training - Click Here

Employment Cut-off Seniority (August - 2014)

Information on Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices in Tamil Nadu (August - 2014)

                                       Directorate of Employment and Training 

தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்னை என்ன?

         உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்னை என்ன? என்பதைக் கண்டறிந்து, சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும்.அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீடருட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரபிகளை சரிசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

FLASH NEWS- நெல்லை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


         நெல்லை: நெல்லை மாவட்டம் முழுவதும் தொடர் கனமழை காரணமாக 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய   இரு தினங்களும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

புதுச்சேரியில் கனமழை: நாளை பள்ளிகள் விடுமுறை

          புதுச்சேரி: புதுச்சேரியில் கனமழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 4 Study Materials

TNPSC & TET & VAO Useful Study Materials
Group 1&2&4 - Schedule 5

உதவி பேராசிரியர் பணி தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு


           சிபிஎஸ்இ மற்றும் யுஜிசி சார்பில் நடத்தப்படும் உதவி பேராசிரியர் அல்லது இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை மற்றும் உதவி பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வு எழுத விண்ணப்பிக்க பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் ராம் கணேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:-

தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம் - 2015க்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

           2015 க்குள் டெட் கிளியர் செய்தவர்களே தனியார் பள்ளியில் பணிபுரிய வேண்டும் என்ற மெட்ரிக் கல்வித்துறை உத்தரவை பற்றி தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார் கூறியதாவது:-

பிளஸ் 2 படிக்காமல் நுழைவு தேர்வு மூலம் பட்டப்படிப்பு : தமிழ் புலவர்களுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு

                    பிளஸ் 2 படிக்காமல், நுழைவுத் தேர்வு மூலம் தொலைதூர கல்வியில் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.உயர்நிலைப் பள்ளிகளில், தருமன், உமா, சுகுணா உள்ளிட்ட, ஆறு பேர், ஓவிய ஆசிரியர்களாக, 1985 முதல் 1987 வரையிலான கால கட்டத்தில், நியமிக்கப்பட்டனர். இவர்கள், 10ம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளனர்.

பிளஸ் 2 படிக்காமல் பட்டப்படிப்பு முடித்த 6 பேருக்கு தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு

             பிளஸ் 2 முடிக்காமல் பட்டப் படிப்பு பயின்ற 6 ஆசிரியர்களுக்கு தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்து பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கல்விக்கட்டண குழுவில் பிரதிநிதித்துவம் : தனியார் கல்லூரி நிர்வாகிகள் கோரிக்கை

              கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு மாநில அரசு அமைக்க உள்ள கல்விக் கட்டண நிர்ணயக் குழுவில், மதுரை காமராஜ் பல்கலை தனியார்  கல்லூரி நிர்வாகிகள் சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது. 

மாரடைப்பை தடுக்கும் ஜாக்கிங்

 
                   தற்போது பலரும் ஜாக்கிங் எனப்படும் மெல்லோட்டத்தில் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றனர். மெல்லோட்டம் என்பது விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்துக்கும் இடைப்பட்ட சீரான தன்மை கொண்ட ஓட்டமாகும்.

குரூப் 4 தேர்வு: வயது வரம்பில் சலுகை வழங்கக் கோரிக்கை.

            குரூப்-4 தேர்வில் வயது வரம்பில் சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

              தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவிகளுக்கான அறிவிப்பை கடந்த 14-ஆம் தேதி அறிவித்தது. மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 4,963. இதற்கான விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி நவம்பர்-12. தேர்வுகள் வரும் டிசம்பர்-21ம் தேதி நடைபெறும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு.

சி-டெட் தேர்வு முடிவு வெளியீடு

             கேந்திரீய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகள், திபெத்திய பள்ளிகள் மற்றும் யூனியன் பிரதேச அரசின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். 

பிளஸ் 2 பாட புத்தகங்கள் அச்சிடும் பணி ஆரம்பம் : அரசியல் அறிவியல் புத்தகத்தில் வருகிறது திருத்தம்

            'அடுத்த ஆண்டுக்காக, பிளஸ் 2 பாட புத்தகங்களை அச்சிடும் பணியை துவக்கி உள்ளோம். அரசியல் அறிவியல் புத்தகத்தில், சில குறைகளை சரி செய்ய வேண்டி யிருப்பதாக, கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே, அந்த புத்தகம் தவிர, இதர புத்தகங்களை அச்சிடும் பணியை, விரைவில் ஆரம்பிப்போம்' என, பாடநூல் கழக வட்டாரம் தெரிவித்தது.

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியலை வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம்

                   தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியலை வெளியிடக் கோரி, வரும் 29ம் தேதி, மாநிலம் முழுவதும், முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

என் தேர்வு என் எதிர்காலம் திட்டம் : சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கம்

        மாணவர்களின் சுயதிறனை சோதனை செய்யும்,' என் தேர்வு என் எதிர்காலம்' என்ற, புதிய திட்டம், சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கப்பட்டுள்ளது. சென்னை. ஐ.ஐ.டி.,யின், மேலாண்மை கல்வித்துறை பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் சென்னை, போத்பிரிட்ஜ் கல்வி சேவைகள் தனியார் நிறுவனம் இணைந்து, இத்திட்டத்தை துவக்கியுள்ளன.

பத்தாம் வகுப்பு தகுதிக்கு கலங்கரை விளக்கத்தில் உதவியாளர் பணி..

     தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் கடலோர பகுதிகளில் செயல்பட்டு வரும் கலங்கரை விளக்கங்களில் காலியாக உள்ள கலங்கரை விளக்க உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்க கல்விச் சான்றிதழை மீண்டும் ஆய்வு செய்யத் தேவையில்லை பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

             அரசுப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்க கல்விச் சான் றிதழ்களின் உண்மைத்தன்மை அறியத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட் டுள்ளது.

'கிரையோஜெனிக் இன்ஜின்' தயாரிப்பு : 'இஸ்ரோ' விஞ்ஞானி பெருமிதம்

           "விண்?வளி ஆராய்ச்சியில் கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பு மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது இந்தியா,” என இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) எரிவாயு கழக இயக்குனர் கார்த்திகேசன் பேசினார்.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைக்கோளின் பாதை அதிகரிப்பு

             இந்தியாவின் மூன்றாவது வழிகாட்டி (நேவிகேஷன்) செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைக்கோளின் முதலாவது பாதை அதிகரிப்பு திட்டம் வெள்ளிக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்டது.

பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்பியதில் இந்தியா தொடர் சாதனை

           விண்வெளி ஆராய்ச்சிக்காக பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை வானில் செலுத்திய 27 முறையும் தொடர்ந்து இந்தியா வெற்றிபெற்று, சாதனை படைத்திருப்பதாக மகேந்திரகிரியில் உள்ள "இஸ்ரோ' அமைப்பின் மூத்த விஞ்ஞானி எஸ்.இங்கர்சால் பெருமையுடன் தெரிவித்தார்.

68 நாட்களுக்கு மேல் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ முடியாது: ஆய்வில் புதிய தகவல்

           செந்நிற கிரகம் என வர்ணிக்கப்படும் செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து சுமார் மூன்றரை கோடி மைல் தூரத்தில் உள்ளது. அதிவேகமாக செல்லும் ராக்கெட்டில் பயணித்தால்கூட, நாம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய சுமார் 7 மாத காலம் ஆகிவிடும்.

நிர்பய் ஏவுகணை சோதனை வெற்றி: பிரதமர் மோடி பாராட்டு

          உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஏவுகணையான ‘நிர்பய்’ நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

               700 முதல் 1000 கிலோ மீட்டர் வரை கொண்ட நீண்ட தூர இலக்குகளை தாக்க வல்ல அதிநவீன ஏவுகணையான ‘நிர்பய்’யை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியதாகும்.

புகைப்படத்துடன் 7 வண்ண மதிப்பெண் சான்றிதழ்: மும்பை பல்கலை. முறையை பின்பற்ற யோசனை

         மும்பை பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய 7 வண்ண (ரெயின்போ) மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை, நாட்டிலுள்ள பிற பல்கலைக்கழகங்களும் பின்பற்ற பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) யோசனை தெரிவித்துள்ளது. 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive