NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Govt. Kallar Schools List

இடி–மின்னலின் போது திறந்த ஜன்னல் அருகே நிற்கக்கூடாது: மின்வாரியம் அறிவுரை

         செகமம் மின் வாரிய அலுவலகம் சார்பில் தற்பொழுது பெய்து வரும் பருவ மழையினால் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து நோட்டீஸ் விநியோகம் நடந்தது. 10 இடங்களுக்கு மேல் விழிப்புணர்வு குறித்து தட்டிகளும் வைக்கப்பட்டன.

Pay Continue Order

           தொட்டக்கக் கல்வி - மைய அரசின் கரும்பலக திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளிகளில் 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜுன் 2014 முதல் செப்டம்பர் 2014 வரை ஊதியம் பெற்று வழங்குவதற்கான ஆணை

சென்னையில் ஆய்வு கூட்டம்

          தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 28.10.2014 அன்று சென்னையில் நடைபெறுகிறது.

4 பேர் முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு

              சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.வேலூரில் உள்ள அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் நேற்று பதவி ஏற்றார். 4 பேர் முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.  

Centum Coaching Team's Special Question Paper

12th Standard - Centum Special Question Paper


Rainy News: கனமழை காரணமாக விடுமுறை

சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர் மற்றும்ஆசிரியர்களுக்குமிடையே சில வேறுபாடுகள்

1.அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே.

2.ஆசிரியர்கள் மற்றும் நீதித்துறை பணியாளர்களுக்கு மட்டுமே கோடை
விடுமுறைப்பணியாளர்கள்.

தொடக்க கல்வி பதவி உயர்வு கலந்தாய்வு : சென்னையில் நாளை நடக்கிறது.

           தொடக்கக் கல்வித் துறையில் உதவி தொடக்க கல்வி அலுவலர் மற்றும் தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பதவி உயர்வுக்கு உரிய 2ம் கட்ட கலந்தாய்வு நாளை சென்னையில் நடைபெறுகிறது.
 

ஜனவரி- 2015 ல் அகவிலைப்படி எவ்வளவு ஓர் அலசல் ?வெறும் 7%மட்டுமே???

Now, the next episode begins...'Expected DA from January 2015'


It is highly unlikely that there will be a two-digit DA hike in the next two instalments 
(January 2015 and July 2015). Kindly keep in mind the fact that despite a 6 point 

CTET: தமிழகத்திலிருந்து 89 பேர் மட்டுமே தேர்ச்சி

          மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழகத்திலிருந்து எழுதிய மாணவர்களில் இரண்டு தாள்களையும் சேர்த்து வெறும் 89 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஊக்க ஊதியத்தை திரும்ப பெறக்கூடாது : கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

             'கூடுதல் கல்வி தகுதி பெற்ற, இடைநிலை ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை, திரும்ப பெறக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர், அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில், 1987 செப்டம்பரில், இடைநிலை ஆசிரியராக, மீனலோசினி என்பவர், நியமிக்கப்பட்டார். 

தமிழகத்தில் குறைந்த கல்வித்தகுதியில் வேலை பார்க்கும் ஒரு லட்சம் ஆசிரியர்கள்!!

              தமிழகத்தில் கல்விப்பணியில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் குறைந்த கல்வித்தகுதி உடையவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் சேர்த்து 5 லட்சத்து 8 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். 

பேராசிரியர்களின் சான்றிதழ்களை திரும்பத் தராமல் அலைக்கழிக்கும் தனியார் கல்லூரிகள்

             பெரும்பாலான தனியார் கல்லூரிகள், அங்கு பணிபுரியும் பேராசிரியர்களிடம் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டு, அவசரத் தேவையின்போது தர மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்.

              அடுத்த ஆண்டு நடக்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தகுதியான தனித்தேர்வர்கள், அக்., 29 முதல் நவ., 7ம் தேதி வரை, கல்வி மாவட்ட, தேர்வுத்துறை சேவை மையங்களில், ஆன்- -- லைனில் பதிவு செய்யவேண்டும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

ஓய்வூதிய நிதி யாருக்காக ?

         புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த ஆசிரியர்கள்  மற்றும் அரசூழியர்களுக்கு ஓய்வூதியம் எவ்வளவு ? எத்தகைய ஓய்வூதியம் ? என வரையறுக்கப்படாத நிலையில் PFRDA -ன் தலைவருக்கு ஊதியம் மற்றும் இதர படிகள் வழங்குவது தொடர்பான அறிவிப்பு மத்திய நிதி அமைச்சகம் 20.08.2014-ல் Government Gazette-ல் வெளியிடப்பட்டது.
 

DTEd = +2 அரசாணை

           பொது பணிகள் - இணை கல்வித் துகுதி நிர்ணயம் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி பட்டய சான்று (DIPLOMA IN TEACHER TRAINING), மேல்நிலைக் கல்விக்கு(+2) இணையாக கருதி தமிழக உத்தரவு

மத்திய அரசு ஊழியர்கள் 7வது ஊதிய குழுவிற்கு முன் மற்றும் ஊதிய குழுவில் நிறைவேற்ற வேண்டியவைகள் குறித்து ௯ட்டம்

         7வது ஊதிய குழுவிற்க்கு முன் அகவிலைபடி அடிப்படை ஊதியத்துடன் சேர்க்க,இடைக்கால நிவாரணம் ,தன்பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் போன்றவை குறித்து மத்திய அரசு ஊழியர்கள்  ௯ட்டம்.
 

விருப்ப ஓய்வு பெற்றவருக்கு 28 வருட பணப்பலன்களை வழங்க ஐகோர்ட் உத்தரவு

         மதுரை, வடக்கு வட்டத்தில் நில அளவைத்துறை துணை ஆய்வாளராக பணியாற்றிய பாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
 

5 ஆயிரம் பணியிடங்களுக்கு ஒருவாரத்தில் 3 லட்சம் விண்ணப்பம்!!!

              தமிழக அரசின் பல துறைகளில் காலியாக உள்ள 4,963 குரூப் 4  நிலையிலான வேலைக்கு கடும் போட்டி எழுந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) அறிவிப்பு வெளியிட்ட ஒரு வாரத்தில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். 

ஆன்-லைன் வேலைவாய்ப்பு பதிவில் உள்ள குறைகளை சரிசெய்ய வாய்ப்பு!!தேனி மாவட்டம்.

               இணையத்தில் ஆன்-லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்ததில் ஏற்பட்ட குறைகளை சரி செய்ய வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தற்போது பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள் இணையதளம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பதிவுதாரர்கள் தங்களது பதிவு விவரங்களை அவர்களே இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளவும், பதிவினை புதுப்பித்து கொள்ளவும் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவுதாரர்கள் பதிவேற்றம் செய்துள்ள பதிவு விவரங்களில் சில குறைபாடுகள் உள்ளதாக தெரியவருகிறது.
 

Cell Phone: Power Bank

1) What's power bank?
Power bank serve as an extra battery or external charger for your phone or other electronic devices.

2) Where is power bank made from?
Majority of the power banks in the market are actually made in China.


Rainy News: கனமழை விடுமுறை!

இன்று 23.10.2014 கனமழை காரணமாக 
காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
சிவகங்கையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

அமெரிக்காவில் இந்திய இளம் விஞ்ஞானிக்கு விருது

           அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் இளம் விஞ்ஞானி விருதை வென்று சாதனை படைத்து உள்ளார்
 .



Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive