NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்! குவியும் பாராட்டுக்கள்..

         ஒரே பள்ளியில் படித்து வரும் இரட்டையர் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் ஒரே மாதிரியாக 494 மதிப்பெண் எடுத்து, அனைவரையும் ஆச்சர்யபடுத்திய மாணவிகளில் மதிப்பெண் பட்டியில் வெளியாகியுள்ளது. 

அரசு நிர்ணயம் செய்த கட்டண விபரம்

LKG கட்டணம்                    -  3750
UKG கட்டணம்                    -  3750

Govt School Students - Youtube Shortfilm!

புதுக்கோட்டை மாவட்டம் ஒடப்பவிடுதி..அரசுப் பள்ளி மாணவர்களின் நடிப்பில் உருவாக்கப்பட்ட குழந்தைகளிடம்  தன்னம்பிக்கையை வளர்க்கும் குறும்படம்..

இரு ஜாதிகளை புறக்கணித்த TNPSC

      அரசு பணி நியமனங்களை மேற்கொள்ளும், டி.என்.பி.எஸ்.சி., இணையதள பதிவில்,

பத்திரப் பதிவு... நெருக்கும் விதிமுறைகள்... தவிக்கும் மக்கள்! என்னதான் தீர்வு?

ஆ.ஆறுமுக நயினார், எம்ஏ, பிஎல்வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் கூடுதல் பதிவுத் துறை தலைவர்..

'காஸ்ட்லி'யாகும் பொருட்கள் என்னவென்று தெரியுமா?

'காஸ்ட்லி'யாகும் பொருட்கள் என்னவென்று தெரியுமா?
ஜூலை 1-ந்தேதி முதல் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வர உள்ள சரக்கு மற்றும் சேவை(ஜி.எஸ்.டி.) வரியில் இருந்து, மக்களின் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் மாணவர்சேர்க்கையை அதிகரிக்க...



1. தற்பொழுது இருக்கும் மாணவர்களை தமிழ், ஆங்கில வாசிப்புதிறனில் சீர்படுத்துங்கள்.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை..!

பருவமழை பொய்த்ததால், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது.

ஜூலை 1 முதல் எக்கானமி வகுப்பு விமான கட்டணம் குறையும்..!

விமானங்களில் பயணம் செய்யும் போது எக்கானமி வகுப்புப் பயணத்தில் விமானக் கட்டணங்கள் குறைவாக இருக்கும்.

Today Rasipalan 21.5.2017

மேஷம்
எதிர்பார்த்த காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம்.

வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் உட்பட 15 ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்

        திருச்சி அருகே, வாலாடி - பொன்மலை இடையே, இரண்டாவது புதிய அகல ரயில் பாதையில்,

முதல் தர மருத்துவ கல்லூரிகளில் 'சீட்' டாக்டர்களுக்கு கை கொடுத்த 'நீட்

          'நீட்' தேர்வின் பலனால், கோவையைச் சேர்ந்த, ஒன்பது டாக்டர்களுக்கு, தேசிய அளவில், முதல் தர கல்லுாரிகளில், முதுகலை படிப்புகளுக்கான ஒதுக்கீடு கிடைத்துள்ளது.

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை திட்டம்

           நாடு முழுவதும், 100 மாவட்டங்களில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, மன உளைச்சல், நீரிழிவு மற்றும் புற்று நோய்களுக்கான மருத்துவப் பரிசோதனை செய்யும் திட்டம் துவங்கியுள்ளது.

துண்டு பிரசுரத்தில் மதிப்பெண் விளம்பரம் - காற்றில் பறந்த பள்ளிக்கல்வி துறை உத்தரவு!!!

          தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து கடந்த வாரம் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாது. பின்னர், 10ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியானது.

அரசு பள்ளிகளின் சாதனை வெற்றி!

அரசு பள்ளிகளின் சாதனை வெற்றி!

6-ம் வகுப்பு முதல் கணினி வழியாக கல்வி கற்பிக்க திட்டம்: செங்கோட்டையன் பேட்டி

6-ம் வகுப்பு முதல் கணினி வழியாக கல்வி கற்பிக்க திட்டம்: 

அஞ்சல் துறையில் 1193 வேலை: ஜூன் 6க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

இந்திய அஞ்சல் துறையின் கேரள அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 1193 ஜிடிஎஸ் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

FLASH NEWS: 3 வண்ணங்களில் அரசு பள்ளி மாணவர்களின் சீருடைகள் மாற்றப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

மூன்று வண்ணங்களில் மாறுகிறது அரசு பள்ளி மாணவர்களின் சீருடை:

TNPSC Group 2A Study Material - 7th Tamil

TNPSC Group 2A Exam - Useful Study Materials - Schedule 7
* TNPSC Group 2A Study Material - 7th Tamil | Kalamin Vidaigal **New**

PGTRB | Chemistry Study Material - Unit 5

NEW PGTRB Study Materials 2017
  • PGTRB | Chemistry Study Material - Unit 5 | Mr. R.Sukumar - English Medium **New**

PGTRB | Physics Study Material - Unit 10

NEW PGTRB Study Materials 2017
  • PGTRB | Physics Study Material - Unit 10 | Miss.Suriyakala - English Medium**New**

PGTRB | Zoology Study Material - Unit 7

NEW PGTRB Study Materials 2017
  • PGTRB | Zoology Study Material - Unit 7 | Thalamus Coaching Centre - Tamil Medium **New**

PGTRB | History Study Material Model Question with Answer

NEW PGTRB Study Materials 2017
  • PGTRB | History Study Material Model Question with Answer | Kaviya - Tamil Medium **New**

PGTRB | Chemistry Study Material - Map 3

NEW PGTRB Study Materials 2017
  • PGTRB | Chemistry Study Material - Map 3 | Inspire Academy - English Medium **New**

TANGEDCO Direct Recruitment Typist Allotment List

How to Reduce BP ?

இரத்த அழுத்தத்தை சீராக்க சீரகமே சிறந்த மருந்து!
 
        திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.

How to get Black and long hair?

கருமை நிறம் கொண்ட அடர்த்தியான அழகான முடியை பெற சில டிப்ஸ்!

        வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயை சற்று சுடவைத்து, முடியில் அடிவரை விரல்களால் தடவி மசாஜ் செய்யவும்.

Health Tips: Do you want long life? Must Eat these Foods!

சூப்பர் உணவுகள் என்பது அதிகப்படியான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ள அருமையான உணவாகும்.

BE Admission - How to know Last Year Cutoff Details?

தமிழகத்தில் உள்ள பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மே 1ம் தேதி தொடங்கியது. மே 31ம் தேதியுடன் ஆன்லைன் பதிவு செய்வதற்கு மே 31ம் தேதி கடைசி நாளாகும்.

7th Pay Commission News: கருத்தறியும் கூட்டம்: 4 நாட்கள் நடக்கிறது.

தமிழக அரசு சார்பில் 7 வது ஊதியக்குழு தொடர்பாக ஊழி யர்கள் சங்கங்களின் கருத்தறியும் கூட்டம் நான்கு நாட்கள் நடக்க உள்ளது.

'சென்டம்' அதிகரிப்பு: மீண்டும் சறுக்கும் தேர்வின் தரம்: சி.பி.எஸ்.இ., போல வினாத்தாள் மாறுமா?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மீண்டும் சென்டம் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத னால், 'விடை திருத்தும் முறையை, இன்னும் தரமாக்க வேண்டும்' என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'ரேங்க்' பட்டியலின்றி விளம்பரம் வெளியிடலாம்! : பள்ளி கல்வித்துறை செயலர் விளக்கம்

கோவை: 'ரேங்க் பெற்ற மாணவர்களின் போட்டோ, மதிப்பெண்ணை வெளியிடாமல், விளம்பரங்களை பிரசுரிக்கலாம்' என, பள்ளி கல்வித்துறை செயலர், விளக்கம் அளித்துள்ளார். 

போலீஸ் வேலைக்கு நாளை எழுத்து தேர்வு

சென்னை: போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வு, மாவட்ட தலைநகரங்களில், நாளை நடக்கிறது.தமிழக போலீசில்,

100 சதவீத தேர்ச்சியில் தனியார் பள்ளிகள் முன்னிலை

பத்தாம் வகுப்பு தேர்வில், அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளி கள் முன்னிலையில் உள்ளன; இரு மடங்கு அளவுக்கு,

3.86 லட்சம் பேர் 400க்கு மேல் எடுத்து அபாரம்

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடந்த, ௧௦ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

'104' சேவை மையத்தில் 4,000 பேருக்கு ஆலோசனை

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, '104' சேவை மையத்தில், மாணவர்கள், பெற்றோர் என, 4,000 பேர் ஆலோசனை பெற்றனர். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகின

மேல்நிலை பள்ளிகளை முந்திய உயர்நிலை : 12 சதவீதம் அதிக தேர்ச்சி

பத்தாம் வகுப்பு தேர்வில், 100 சதவீத தேர்ச்சியில், மேல்நிலைப் பள்ளிகளை விட, உயர்நிலைப் பள்ளிகள் முந்திஉள்ளன.

10ம் வகுப்பு தேர்ச்சி: மெட்ரிக் பள்ளிகள் முன்னிலை

பத்தாம் வகுப்பு தேர்வு தேர்ச்சியில், மெட்ரிக் பள்ளிகள் முதல் இடத்தில் உள்ளன. இரண்டாம் இடத்தில், ஆங்கிலோ இந்தியன் மற்றும் சுயநிதி பள்ளிகள் இடம் பெற்று உள்ளன. 

450க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 1.61 லட்சம் பேர் : வாரி வழங்கியது தேர்வு துறை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்வுத் துறை மதிப்பெண்களை வாரி வழங்கியதால், ௧.௬௧ லட்சம் பேர், 450க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மின் வாரிய 'டைப்பிஸ்ட்' தேர்வு முடிவு வெளியீடு

மின் வாரியம், 200 டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு தேர்வான நபர்களின் பட்டியலை, அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

Today Rasipalan 20.5.2017

மேஷம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

விக்கல் விரட்டும்... குறட்டை நிறுத்தும்... தும்பை!

தும்பைப் பூ சிவனுக்குரிய மலர் என்பதற்கு பக்தி இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன.

DSE ; BT TO PG FINAL PANEL RELEASED ON 16/05/2017 FOR ALL SUBJECTS

DSE ; BT TO PG FINAL PANEL RELEASED ON 16/05/2017 FOR ALL SUBJECTS

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்; மதிப்பெண் முறை வெளியீடு

இந்த ஆண்டு வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில் 'ரேங்கிங்' முறை கிடையாது' என தமிழக கல்வித்துறை அறிவித்தது. அதன்படி வெளியிடப்பட்ட மதிப்பெண் முறை விவரம்:

DEE - அவசர பணிக்காக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு 20,21.05.2017 அன்று வேலை நாட்களாக அறிவிப்பு!!

DEE - தமிழகத்தில் உள்ள கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் சேர்க்கை போன்ற அவசர பணிக்காக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு 20,21.05.2017 அன்று வேலை நாட்களாக அறிவிப்பு!!

கணினிகளைப் பதம்பார்க்க அடுத்த வைரஸ் ரெடி... ரான்சம்வேரைத் தொடர்ந்து வருகிறது உய்விஸ்

       'ரான்சம்வேர்' தாக்குதலைத் தொடர்ந்து கம்ப்யூட்டரை அச்சுறுத்த வந்துள்ள அடுத்த வைரஸ் 'உய்விஸ்' .

அடுத்து என்ன படிக்கலாம்: பள்ளி கல்வித் துறை நடத்தும் இலவச ஆலோசனை முகாம்

தமிழக அரசு சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் அடுத்த கட்டமாக என்ன படிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive