NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PG/TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை( 31 .01.14 ல்)விசாரணை


              PG/TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை( 31 .01.14 ல்)விசாரணைக்கு வருகின்றன .

வழக்குகள்

            சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (200 க்கும் மேற்பட்டவழக்குகள் ) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது.எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

                  அதன்படி நாளை 31 .01.14 ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது.இதைத்தவிர முதுகலை ஆசிரியர் இதர படங்களில் (except Tamil) 6 வழக்குகளும் நாளை விசாரணைக்குவருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த PG/TET I / TET II வழக்குகளின் நிலை நாளை மாலையில்தான் தெரியவரும்.




11 Comments:

  1. padasalai pl update the news as early as possible

    ReplyDelete
  2. One ceo officer told that they will give appointment order now now but we will join only on june month.is it true?

    ReplyDelete
  3. One ceo officer told that they will give appointment order now now but we will join only on june month.is it true?

    ReplyDelete
  4. padasalai gud website

    ReplyDelete
  5. S. Vacan. Pa..ca... T. 560. 4007
    E. 2117. 5280
    M. 1503. 3000
    P. 1217. 803
    C. 940. 800
    B. 757. 100
    Z. 636. ____
    H. 3622. 2300
    G. 1161. 100____
    ________________________
    To. 12511. 16387 by raja

    ReplyDelete
    Replies
    1. Tet vacaned -pass list sariya?

      Delete
  6. The cases were adjourned to Tuesday and Thursday.

    ReplyDelete
  7. சென்னைல வழக்கு போட்ட நண்பர்களே என்ன கேள்விகள்? அதிக அளவில் புரூப் அளித்தால் நாம் ஜெயிக்களாம். நமக்கு சான்ஸ் இருக்கு. ப்ளீஸ் தெரிந்தவர்கள் எங்களுக்கு தந்து உதவுங்கள்.

    ReplyDelete
  8. சென்னைல வழக்கு போட்ட நண்பர்களே என்ன கேள்விகள்? அதிக அளவில் புரூப் அளித்தால் நாம் ஜெயிக்களாம். நமக்கு சான்ஸ் இருக்கு. ப்ளீஸ் தெரிந்தவர்கள் எங்களுக்கு தந்து உதவுங்கள்.

    ReplyDelete
  9. சென்னைல PAPER 2 வழக்கு போட்ட நண்பர்களே என்ன கேள்விகள்? அதிக அளவில் புரூப் அளித்தால் நாம் ஜெயிக்களாம். நமக்கு சான்ஸ் இருக்கு. ப்ளீஸ் தெரிந்தவர்கள் எங்களுக்கு தந்து உதவுங்கள்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive