1) மாணவர்களுக்கு போட்டித்தேர்வில்உள்ளஅச்சத்தைபோக்கி
மனதளவில்மாணவனைதயார்படுத்துதல்மிக அவசியம்.

2) நாள்தோறும் தேர்வுபாடப்பகுதிகளில் அதிக பயிற்சிஎடுத்து கொள்வதுசிறப்பு.3) Mental Ability, கணக்கு, அறிவியல், சமூகஅறிவியல்ஆகியநான்குதலைப்புகளின்கீழ்காலஅட்டவணை ஒன்றுதயார்செய்துஅதன் படிசரியாகதிட்டமிட்டுபடிப்பதுநிச்சயம்வெற்றியைத் தரும்.
 4) மாணவர்களுக்கு OMR Sheet -ல் விடைகுறிப்பிடும் முறையைகற்றுக் கொடுத்து மாதிரிOMR Sheet பிரதிகளை மாணவர்களிம்கொடுத்துபயிற்சிபெறசெய்வது அவசியம். இதுதேர்வுசமயத்தில்விடையளிக்கும்போதுஏற்படும்தடுமாற்றத்தையும், பதற்றத்தையும் குறைக்கும்.
5) அதிக அளவில்மாதிரிதேர்வுகளை (குறிப்பிட்டகால அளவுக்குள்) எழுதிபார்க்கவேண்டும்.
6) Mental Abilit தேர்வில்கேட்கப்படும் 90 வினாக்களுக்கு விடையளிக்க90 நிமிடங்கள் மட்டுமேஒதுக்கப்படும். குறிப்பிட்டநேரத்திற்குள்விடையளிக்கமாணவர்கள் சிரமப்பட நேரிடும். இதைதவிர்க்க Mental Ability பகுதிகளில் பல்வேறுshort Cut யுத்திகளை கையாண்டுவிடையளிக்கபழக்கப்படுத்தவேண்டும். பெரும்பாலானவினாக்களுக்குகீழேகொடுக்கப்பட்ட நான்குOption களை பயன்படுத்தியேவிடைகளைவிரைவாககண்டறியமுடியும்..
7) சில சமயங்களில் , மாணவர்கள்சரியானவிடைதெரிந்திருந்தும்விடைத்தாளில் தவறாககுறிப்பதும் உண்டு. இதைதவிர்க்கஒவ்வொருமுறையும்சரியானவினாஎண்ணிற்குஉரியவிடையை தான்பதிவுசெய்கிறோமாஎன்றகவனத்துடன்செயல்படபயற்சிஅளிக்க வேண்டும்...
8) வரலாறு பாடத்தில்இடம்பெறும்ஆண்டுகள், அறிவியல்பாடத்தில்இடம்பெறும்அறிவியல்பெயர்கள்மற்றும்வேதிகுறியீடுகள், கணிதபாடத்தில் சூத்திரங்கள்போன்றவற்றைதனிகாகிதத்தில்சுருக்கமாக குறிப்புஎடுத்து கொள்ள வேண்டும்.. இது தினந்தோறும்பயிற்சிக்கும், தேர்வுக்கு முந்தைய நாள்நினைவுகூர்தலுக்கும்உறுதுணையாக இருக்கும்...
முயற்சி + பயிற்சி = வெற்றிஎன்றஎண்ணம்எப்போதும்மாணவர்கள்மனதில்இருக்கட்டும்... தேர்வுக்கு பயிற்சிபெறும் மாணவர்களுக்கும், பயிற்சி தரும் ஆசிரியநண்பர்களுக்கும்வாழ்த்துக்கள்...
தொய்வில்லாமல் பணியைதொடர்வோம்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments