tag:blogger.com,1999:blog-4039164633152506177.post4953322229682165254..comments2024-03-29T09:39:32.011+05:30Comments on Padasalai.Net - No.1 Educational Website: ஆசிரியர்களுக்கு `வரலாற்று அறிவியல் பயிற்சிப் பட்டறை’ - சர்ச்சை Padasalaihttp://www.blogger.com/profile/14337625893189457340noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4039164633152506177.post-18902200959211100692018-10-24T20:48:05.777+05:302018-10-24T20:48:05.777+05:30ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் சங்கத்தால் திரித்து பரப்ப...ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் சங்கத்தால் திரித்து பரப்பப்பட்ட செய்தி.உண்மை யில் கூட்டத்தில் எந்த சலசலப்பும் இல்லை. அமைதியாக ஆசிரியர்கள் குறிப்பு எடுத்து கொண்டு இருந்தனர்.700ஆசிரியர்கள் கலந்து கொண்டு அமைதியாக நடந்து முடிந்த பயிற்சியை திரிந்து பொய்யான தகவல்கள் பரப்பபட்டு வருகிறது. இதன்நோக்கம் மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி அவர்களை மிரட்டும் உள்நோக்கம் கொண்ட செயல் தவிர வேறில்லை.மேற்படி பயிற்சியில் கலந்து கொண்ட பட்டாதாரி அறிவியல் ஆசிரியர் நான். கலந்து கொண்ட அத்துனை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவர்களையும் கேட்டால் பயிற்சியின் பயன் தெரியும். நன்றி வெ.அக்பர் அலி பட்டதாரி ஆசிரியர் நகராட்சி நடுநிலை பள்ளி செல்லப்பபுரம் திருப்பூர்.Anonymoushttps://www.blogger.com/profile/04405335326918903103noreply@blogger.com