tag:blogger.com,1999:blog-4039164633152506177.post6085957549039909136..comments2024-03-28T20:31:09.835+05:30Comments on Padasalai.Net - No.1 Educational Website: ஆசிரியர் பகவான் - இது ஓர் ஆய்வு அல்ல,ஆழ்ந்த அனுபவப்பூர்வமான பதிவுPadasalaihttp://www.blogger.com/profile/14337625893189457340noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4039164633152506177.post-41496886935677564742018-06-25T21:13:20.102+05:302018-06-25T21:13:20.102+05:30என் பள்ளியின் பிரச்சனைக்கு தங்கள் ஆலோசனை வேண்டும்....என் பள்ளியின் பிரச்சனைக்கு தங்கள் ஆலோசனை வேண்டும். மனமிருந்தால் தொடர்புகொள்ளவும். 8012512536Anonymoushttps://www.blogger.com/profile/07025766740502933452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-69509598755905966862018-06-25T21:08:30.263+05:302018-06-25T21:08:30.263+05:30அற்புதமான பதிவு தோழர்.அற்புதமான பதிவு தோழர்.Anonymoushttps://www.blogger.com/profile/07025766740502933452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-80793375506886307542018-06-25T15:37:23.226+05:302018-06-25T15:37:23.226+05:30unmaithaan
unmaithaan
Anonymoushttps://www.blogger.com/profile/13199605998037205962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-49837255303274916242018-06-24T20:47:09.360+05:302018-06-24T20:47:09.360+05:30well said.// well said.// Anonymoushttps://www.blogger.com/profile/08382804621308544438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-49073808275861373822018-06-24T20:35:14.389+05:302018-06-24T20:35:14.389+05:30அய்யா சரியான பதிவு உங்கள் கருத்து என்னொட கருத்தோடு...அய்யா சரியான பதிவு உங்கள் கருத்து என்னொட கருத்தோடு ஒத்திருக்கு....
HURRYhttps://www.blogger.com/profile/15456924574585635895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-3937195115653794652018-06-24T19:54:18.495+05:302018-06-24T19:54:18.495+05:30தெளிவான சமன் படுத்திப விமர்சனம்.
இன்றைய நிலையில் ஊ...தெளிவான சமன் படுத்திப விமர்சனம்.
இன்றைய நிலையில் ஊடகங்கள் அனைத்தையும் நிர்ணயம் செய்து விடுகிறது Gunasekarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-32118881236439515282018-06-24T18:18:41.045+05:302018-06-24T18:18:41.045+05:30இதே கருத்துதான் என் கருத்தும்.
மாற்றலாகிப் போகும் ...இதே கருத்துதான் என் கருத்தும்.
மாற்றலாகிப் போகும் போது அதிக மாணவியர், மாணவர் அழுவது இயற்கை.
இதை சமூக ஊடகம் பெரிதாக்கி உள்ளதுடோமினிக் ராஜ்https://www.blogger.com/profile/05546503064431178681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-58280041190352450942018-06-24T17:59:06.185+05:302018-06-24T17:59:06.185+05:30உண்மை. மிக நன்றுஉண்மை. மிக நன்றுI got ithttps://www.blogger.com/profile/05346488734561320724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-48846808891580888722018-06-24T16:46:40.806+05:302018-06-24T16:46:40.806+05:30Well said... Well said... Anonymoushttps://www.blogger.com/profile/06062716356503969957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-10513234307023963302018-06-24T11:15:44.655+05:302018-06-24T11:15:44.655+05:30சரியான பதிவு. அரசு பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் பற...சரியான பதிவு. அரசு பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிய தவறான செய்திகளை வெளியிடும்முன் ஊடகங்கள் அந்த செய்தி பற்றிய உண்மை தன்மையை அறிந்த பின்பே வெளியிடவேண்டும்.
ஏனெனில் சிற்பியின் கைகளை உடைத்தப்பின்பு சரியான சிற்பங்களை செய்ய முடியாது என்பதை ஊடகங்கள் உணரவேண்டும்.Anand Swaminathanhttps://www.blogger.com/profile/05915671971069839110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-80093111099795384472018-06-24T11:05:09.855+05:302018-06-24T11:05:09.855+05:30மிக சரியான கருத்து
மிக சரியான கருத்து
Anonymoushttps://www.blogger.com/profile/07353070383113136194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-75499738767804098532018-06-24T10:51:23.865+05:302018-06-24T10:51:23.865+05:30அருமையான பதிவு.. இது போன்ற நிகழ்வுகள் யாருக்குமே த...அருமையான பதிவு.. இது போன்ற நிகழ்வுகள் யாருக்குமே தெரியாமல் அடுத்த பள்ளிக்கு மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் நம்மில் நிறைய பேர் இருப்பார்கள். ஊடகங்களும், வாட்ஸ் அப்பும் இல்லாத காலத்திலேயே மாணவர்களுக்காக உழைத்த நம்முடைய ஆசிரியர்களும் பலர் உளர். அவர்களைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, பகவான் என்ற ஒரு ஆசிரியரைக் காண்பித்து சுயநலம் மிக்க ஆசிரிWர்கள் இவரை பாருங்கள் என்ற தலைப்புடன் வாட்ஸ்அப்பில் தலைப்பிட்டுக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் Public. இது ஒரு தவறான வழிகாட்டலேAnonymoushttps://www.blogger.com/profile/17277589916069275256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-55741203423239619122018-06-24T08:58:36.457+05:302018-06-24T08:58:36.457+05:30good sirgood sirAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-7393874540628223672018-06-24T08:36:18.539+05:302018-06-24T08:36:18.539+05:30இவர் தமது கடமையை பொறுப்புடன் செய்துள்ளார்,நாமும் ம...இவர் தமது கடமையை பொறுப்புடன் செய்துள்ளார்,நாமும் மாணவர்களாள் இந்த நிலைக்கு ஆளாக வேண்டுமே தவிர மற்றவர்கள் ஏதேதோ கூறுகிறார்கள் என்பதற்காக அரசு நடைமுறைகளை உதாசின படுத்தக்கூடாது,ஆசிரியர் பகவானுக்கு பாராட்டுகள்.Anonymoushttps://www.blogger.com/profile/10992948499399993333noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-86158998387815594302018-06-24T08:35:05.936+05:302018-06-24T08:35:05.936+05:30உண்மைதான்...
ஆசிரியர்கள் தங்களது சொந்த விருப்பு வ...உண்மைதான்...
ஆசிரியர்கள் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு மாணவர்களை பயன்படுத்த கூடாது...
Anonymoushttps://www.blogger.com/profile/17405844776823440992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-85516405728837343282018-06-24T08:24:09.915+05:302018-06-24T08:24:09.915+05:30மாணவர் உளவியல் சார்ந்த சரியான அலசல்... இப்பதிவரின்...மாணவர் உளவியல் சார்ந்த சரியான அலசல்... இப்பதிவரின் பெயர் என்ன?
Venkatachalam Athappanhttps://www.blogger.com/profile/17192187080427098454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-70713391986104055702018-06-24T08:18:31.706+05:302018-06-24T08:18:31.706+05:30மிகச் சரியாக சொன்னீர்கள்...
மிகச் சரியாக சொன்னீர்கள்...
Selvamkishorihttps://www.blogger.com/profile/09814599109559896846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-17973598604487275852018-06-24T08:06:06.134+05:302018-06-24T08:06:06.134+05:30I agree with you sir!I agree with you sir!Anonymoushttps://www.blogger.com/profile/16000926531056234860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-66695350872508541992018-06-24T07:12:30.840+05:302018-06-24T07:12:30.840+05:30Yes, absolutely correctYes, absolutely correctAnonymoushttps://www.blogger.com/profile/00963179290835007526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-30279449249920411722018-06-24T07:12:01.037+05:302018-06-24T07:12:01.037+05:30ஊடகம் உங்களை புகழ்ந்து இருந்தால் இதே கருத்து உங்கள...ஊடகம் உங்களை புகழ்ந்து இருந்தால் இதே கருத்து உங்களுக்கு பொருந்துமாAnonymoushttps://www.blogger.com/profile/00196263552113159559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-64774823485661709302018-06-24T07:07:12.570+05:302018-06-24T07:07:12.570+05:30CorrectCorrectAnonymoushttps://www.blogger.com/profile/10293291408847230713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-67495128571288843432018-06-24T07:02:49.709+05:302018-06-24T07:02:49.709+05:30உண்மை தான்.
இடம் மாறுதலில் இரண்டு ஆண்டுகளுக்கு மு...உண்மை தான்.
இடம் மாறுதலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று நடந்தது எனக்கும். ஆனால் செய்தி ஆக்கவில்லை. அரசு பள்ளியில் எனது மாணவி என்பாடமான ஆங்கிலத்தில் 100 மதிப்பெண்களுடன்498 மதிப்பெண் பெற்று மாநில இரண்டாவது இடம் பெற்றுள்ள போதும் இது போன்று புகழடையவில்லை . அவர் மட்டும் தான் ஆசிரியர் என்பதை போன்று சித்தரிப்பது ஆச்சரியம். Anonymoushttps://www.blogger.com/profile/14374198174155954308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-88081597281797816822018-06-24T06:54:13.529+05:302018-06-24T06:54:13.529+05:30Exactly Correct Sir...!
Exactly Correct Sir...!
Rajayogamhttps://www.blogger.com/profile/06733574375108167611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-14146889457959277542018-06-24T06:50:22.166+05:302018-06-24T06:50:22.166+05:30Right view... Right view... Anonymoushttps://www.blogger.com/profile/17396678210068614941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4039164633152506177.post-28823745395686441732018-06-24T06:49:00.162+05:302018-06-24T06:49:00.162+05:30ஆம்.மிகவும் சரியான பதிவு.ஆம்.மிகவும் சரியான பதிவு.bharathi.mhttps://www.blogger.com/profile/10269731490425846184noreply@blogger.com