NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10, பிளஸ் 2 தேர்விற்கு 200 புதிய மையங்கள்

     அரசு தேர்வுத்துறை புதிய உத்தரவால் 10, பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான ஆணை விரைவில் வெளியிடப்படும்


            2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான ஆணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

தற்செயல் விடுப்பு விதிகள்


1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.

RTI Letter

     அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கணிணி பயிற்றுனர்களுக்கு 9300-34800+4600 GP என்ற ஊதிய விகிதத்தில் சம்பளம் பெற தகுதி உண்டு - பள்ளிக்கல்வி இணை இயக்குநர்.

School Education Department JD's RTI Detail - Click Here.

சென்னையில் 5ம் தேதி கல்வித்துறை ஆய்வுக்கூட்டம்


           சென்னையில் வரும் 5ம் தேதி கல்வித்துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அதிகாரிகளும் பட்டியல்களுடன் கூட்டத்தில் பங்கேற்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் வரும் 5ம் தேதி காலை 9.30 மணிக்கு தாம்பரம், கார்லி மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது. 

60% குறைவான தேர்ச்சி: அரசு பள்ளிகளுக்கு கெடு


           "கடந்த பொதுத்தேர்வில், 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி கண்ட 617 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வரும் பொதுத்தேர்வில், 80 சதவீதத்திற்கும் அதிகமாக தேர்ச்சியை அதிகரிக்க வேண்டும்" என பள்ளி கல்வித்துறை கெடு விதித்துள்ளது.
 

TET FAQ 4


           கேள்வி 4 - மதிப்பீடு சான்றிதழ் (Evaluation Certificate) என்றால் என்ன? அவை அவசியம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேவையா?

ஐகோர்ட்டு அதிரடி! கணினி ஆசிரியர்களுக்கு நற்செய்தி!


            காலியாக உள்ள 1440 கணினி ஆசிரியர் (Computer Teacher) பணியிடங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கணினி ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். 

FLASH NEWS:-கனமழை : புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

           கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கர்நாடகாவில் தமிழ் பயிலும் மாணவர்கள் எதிர்கால சந்ததிகளின் நிலை கேள்விக்குறி


           ஈரோடு மாவட்டம், பர்கூர் அடுத்த, வேலம்பட்டி அருகே பள்ளி இல்லாததால், அப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவியர், கர்நாடக மாநிலம் நெல்லூரில் தமிழ் பயின்று வருகின்றனர்.

ஒழுக்கத்தை போதிக்கும் திட்டம் : பள்ளிகளில் அறிமுகம்


            மாணவர்களிடையே, நற்பண்புகளை உருவாக்கவும், சிறந்த குடிமக்களாக மாற்றவும், குஜராத் மாநில பள்ளிகளில், என்.சி.சி., போன்ற புதிய திட்டம், துவக்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் குஜராத்தில், முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 

12th Latest Study Materials


Maths
  1. Maths 2nd Unit Questions Papers - Tamil Medium
Prepared By Mr.VISVANATHAN R, PG Asst,GBHSS,Periyathachur, Tindivanam, Vilupuram Dt.

டிசம்பர் 29,ல் நெட் தேர்வு 8 மையங்களில் நடக்கிறது


           தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு (UGC NET) தேர்வு வரும் டிசம்பர் 29,ல் 8 மையங்களில் நடக்கிறது ....

SSA மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

          SSA - அடைவுத்தேர்வு - அடைவுத்தேர்வுக்கான கண்காணிப்பாளர்களை நியமித்து அதன் விவரத்தை 03.12.2013க்குள் அனுப்பி வைக்க உத்தரவு - மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

 

சிபிஎஸ்இ: புத்தகம் பார்த்து எழுதும் பதிலுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு


             மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தில் (சிபிஎஸ்இ), 9 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து கேள்விக்கு விடை எழுதுவதற்கு கூடுதலாக நேரம் ஒதுக்கியுள்ளது.

Latest 12th Study Material

Physics
Physics Unit Test Questions - 5 Set - Tamil Medium

Prepared by Mr. P. Ilayaraja, PG.Asst., Panchanthikulam, Nagapatinam.

GROUP-II : பொதுத்தமிழ் 100 வினாக்கள் குறித்த ஓர்

 
          புதிய பாடத்திட்டத்தில் நடக்கும் முதல் குரூப்-II தேர்வு இதுவாகும். இதுவரை இலக்கணப் பகுதியில் இருந்து மட்டுமே 100 வினாக்களும் கேட்கப்பட்டன. ஆனால் புதிய பாடத்திட்டப்படி இலக்கணம், இலக்கியம் ஆகிய இரு பகுதிகளிலிருந்தும் சரிபாதி வினாக்கள் (50:50) இந்த தேர்வில் கேட்கப்பட்டுள்ளன.
 

பணி நியமனத்திற்காக காத்திருக்கும் பகுதி நேர ஆசிரியர்கள்


              பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 2,000 தையல், ஓவியம் உள்ளிட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கு, கடந்த ஜூனில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு நடந்தது. 5,000 பேர் கலந்துகொண்டனர். ஆனால், ஏழு மாதமாகியும் பணி உத்தரவு வழங்கப்படாததால், அவர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.

8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு இழுபறி


            8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வுக்கான விண்ணப்பம், ஆன்-லைனில் இதுவரை வெளியிடப்படாததால், தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள், தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

"உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு 10 ஆண்டில் 16 மடங்கு உயர்வு"


              "மத்திய அரசின் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 10 ஆண்டுகளில் 16 மடங்கு உயர்ந்துள்ளது; எதிர்காலத்திலும் நிதி ஒதுக்கீடு உயரும் வாய்ப்பு உள்ளது" என, தென் மண்டல தொழில்கள் கூட்டமைப்பு தலைவர் சந்தானம் பேசினார்.

ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதில் ஆர்வம் குறைவு: மூடுவிழாவை நோக்கி கல்லூரிகள்


          ஆசிரியர் பயிற்சியில் சேரும் ஆர்வம் மாணவர்களிடம் குறைந்துள்ளதால் பல ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடு விழாவை நோக்கி பயணிக்கத் துவங்கி உள்ளன.

TET FAQ 3:


         கேள்வி 3 - சான்றிதழ் சரிபார்ப்பின் போது முன்னதாக அரசு பணியில் பணிபுரிபவர்கள் தங்கள் துறையின் தடையின்மை சான்றினை ( No Objection Certificate ) சமர்பிக்க வேண்டுமா?

TNPSC Group 2 - 2013 Tentative Answer Keys


NR IAS Academy -Tentative Answer Keys - Click Here
Vidiyal Arani Centre - Tentative Answer Keys - Click Here
 

குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் மூன்று மாதங்களில் வெளியாகும்


          தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் மூன்று மாதங்களில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, டிசம்பர், 4ம் தேதி, அத்தொகுதி முழுவதும், விடுமுறை விடப்பட்டது.


          ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, டிசம்பர், 4ம் தேதி, அத்தொகுதி முழுவதும், விடுமுறை விடப்பட்டது.
 

பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

          பள்ளிக்கல்வி - அனைத்து CEO / ACEO / DEO / IMS / DEEO ஆய்வுக்கூட்டம் 05.12.2013 அன்று தாம்பரம் கார்லி மேல்நிலைப் பள்ளியில் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது.

 

TET FAQ 2:


          கேள்வி 2 - சான்றிதழ் சரிபார்ப்பின் போது UG Degree Or PG Degree யின் Cumulative Mark Sheet (மொத்த மதிப்பெண் அட்டவணை) அவசியம் தேவைப்படுமா?

பணி அனுபவத்தை கணக்கிட சுயநிதி ஆசிரியர்கள் கோரிக்கை


           "டி.ஆர்.பி., மதிப்பெண்ணுக்கு ஆசிரியப் பணி அனுபவத்தை முழுமையாக கணக்கிட வேண்டும்" என, தமிழ்நாடு சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

குரூப்-2: 1,064 பணியிடங்களுக்கு 6.64 லட்சம் பேர் போட்டி


         வணிக வரித்துறை உதவி அலுவலர், தொழிலாளர் நல ஆணையர், வேலைவாய்ப்பு இளநிலை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில், 1,064 பணியிடங்களுக்கு இன்று குரூப்-2 எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.

கிண்டர் கார்டன் வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு புதிய கட்டுப்பாடு ஜி. மீனாட்சி


           மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் கிண்டர்கார்டன் வகுப்புகளில் 2014-2015 கல்வியாண்டு முதல் 120 மாணவர்களுக்குமேல் சேர்க்கக்கூடாது என்று தமிழக அரசு தற்போது மெட்ரிக் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை (04.11.2013) அனுப்பியுள்ளது.
 

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி விகிதம் இப்போதும் இவ்வளவுதான்!


         மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. எழுதியது ஆறரை லட்சம் பேர். தேர்ச்சி பெற்றது 27 ஆயிரத்து 92 பேர் மட்டுமே. அதாவது தேர்ச்சி விகிதம் 4.21 சதவீதம்தான்.

பள்ளிக்கூடத்திற்கு மாணவ–மாணவிகளை ஏற்றிச்செல்லும் தனியார் வேனின் மோட்டார் வாகன அனுமதி ரத்து


          ஈரோடு அருகே பள்ளிக்கூடத்திற்கு மாணவ–மாணவிகளை ஏற்றி சென்ற போது விபத்தில் சிக்கிய தனியார் வேனின் மோட்டார் வாகன அனுமதியை (பெர்மிட்) மாவட்ட கலெக்டர் சண்முகம் ரத்து செய்து உள்ளார்.
 

பள்ளிகளில் குறைகேட்பு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்க வேண்டும்


 
          மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் புகார் பெட்டிகள், குறைகேட்புக் குழு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று ஆட்சியர் கு.கோவிந்தராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive