NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET 2017 - Final Key Answers

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017
FINAL KEY ANSWERS

          

Dated: 30-06-2017
Chairman


CPS : ஓய்வூதியம் என்பதின் வரையறைகள்

CPSஐ நடைமுறைக்கு கொண்டு வந்ததில் மத்திய அரசின் செயல்பாடுகள்

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: தருமபுரி பழங்குடியின மாணவி பி.சவுமியா 200/200 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து சாதனை

கால்நடை மருத்துவப் படிப்புகளுக் கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தருமபுரி பழங் குடியின மாணவி பி.சவுமியா 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

B.E கல்விக் கட்டணம் 20% அதிகரிப்பு

சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் முன்பு இருந்ததைவிட 20 சதவீதம் அளவுக்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

Flash News:1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1663 பணியிட அறிவிப்புடன் 1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக மொத்தம்

குழந்தைகள் விரும்பும் பள்ளிகள் எப்படி இருக்க வேண்டும்...?


அன்று வேண்டா வெறுப்பாகத்தான் அந்த பள்ளிக்கு சென்றேன்.

புதிய 10 ரூபாய் நாணயங்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு!!!


இந்தியாவின் தேசிய ஆவண காப்பகத்தின் 125-வது ஆண்டு
விழாவை குறிக்கும் வகையில்

ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவது எப்படி? ராஜேஷ் லக்கானி தகவல்!!!


தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அளித்த பேட்டி வருமாறு:-

Meems - Between CRC/BRC Classes

என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிப்போகிறது? ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு!!!

தமிழ்நாட்டில் 584 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சேருவதற்கு 1 லட்சத்து 41 ஆயிரத்து 77 பேர்   விண்ணப்பித்துள்ளனர்.

அமலானது ஜி.எஸ்.டி: ஜனாதிபதி பெருமிதம் !!

*பார்லிமென்டில் நேற்று நள்ளிரவு (ஜூன் 30) ஜிஎஸ்டியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிமுகப்படுத்தினார்.

Today Rasipalan 1.7.2017

மேஷம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.

JULY 2017-DAIRY

குரூப் - 1 தேர்வில் முறைகேடு இல்லை டி.என்.பி.எஸ்.சி., விளக்கம்

சென்னை:'குரூப் - 1 முதல்நிலை தேர்வில், எந்த முறைகேடுக்கும் இடம் இல்லை' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

இளம் வாக்காளர் சேர்ப்பு முகாம் இன்று துவக்கம்

சென்னை: தமிழகம் முழுவதும், இளம் வாக்காளர்கள் சேர்ப்பு முகாம், இன்று துவங்குகிறது.

சித்தா, ஆயுர்வேத படிப்புக்கு விண்ணப்பம் எப்போது?

'அரசு அனுமதி கிடைத்ததும், சித்தா, ஆயுர்வேத படிப்பு களுக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கும்' என, மாணவர் சேர்க்கை குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய கீதம் பாடும் போது எழுந்து நிற்க விதிவிலக்கு

பத்து வகை மாற்று திறனாளி மாணவர்கள், தேசிய கீதத்தின்போது எழுந்து நிற்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பள்ளி, கல்லுாரிகளுக்கு, தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இன்று 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை: சென்னை பல்கலை யின், தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. சென்னை பல்கலையின் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவு,

4,100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நாளை மறுநாள் பதிவு துவக்கம்

'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில், 4,100 எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., இடங்களுக்கு, ஜூலை, 3 முதல், 'ஆன்லைனில்' விண்ணப்ப பதிவு துவங்குகிறது.

SSA - கணிணி வழிக்கற்றல் பயிற்சி பங்கேற்க வேண்டிய ஆசிரியர்கள் எண்ணிக்கை விவரம் செயல்முறைகள்!

SSA - கணிணி வழிக்கற்றல்(CAL -RAA) - செயல்திட்ட வழிக்கற்றல் (PBL)செயல்பாடு மாவட்ட அளவிலான 1 நாள் பயிற்சி - பங்கேற்க வேண்டிய ஆசிரியர்கள் எண்ணிக்கை விவரம் செயல்முறைகள்!

ஆசிரியர் சங்கங்கள் ஜனநாயகத்தின் ஒரு வடிவம் இல்லையா? கே.சந்துரு

      மீண்டும் ஒரு முறை சென்னை உயர் நீதிமன்றம் தனது கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளது.

SCERT - விக்கிபீடியா பணிமனை கருத்தாளர் பங்கேற்பு

SCERT - தமிழ் விக்கிபீடியாவில் ஆசிரியர் பங்களிப்பை அதிகரித்தல்,உறுதி செய்தல் - பணிமனை கருத்தாளர் பங்கேற்பு குறித்த செயல்முறைகள் மற்றும் பணிமனை நடைபெற உள்ள மாவட்ட விவரம்... 

சட்ட படிப்பு விண்ணப்பிக்க அவகாசம்

அம்பேத்கர் சட்டப் பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டில், சென்னையில் செயல்படும் சீர்மிகு சட்ட பள்ளியில்,

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க மறுப்பு : பெற்றோர் அவதியை தீர்ப்பாரா கல்வி அமைச்சர்

      சேலம்: தனியார் பள்ளிகளிலிருந்து, அரசு பள்ளியில் சேர வரும் மாணவர்களிடம்,

அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு நாளை தேர்வு : கைக்குட்டை எடுத்து செல்ல தடை

         தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நாளை போட்டி தேர்வு நடக்கிறது.

சிறுபான்மை மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்.,சில் முன்னுரிமை

      'மொழி மற்றும் மத சிறுபான்மை கல்லுாரிகளில், சிறுபான்மை மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை கவுன்சிலிங் துவக்கம்

        டிப்ளமா, பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்கான கவுன்சிலிங், நேற்று காரைக்குடியில் துவங்கியது.

பான் - ஆதார் இணைப்பில் குழப்பம் நீடிப்பு

         புதுடில்லி: 'ஜூலை 1க்குள், 'பான்' எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காதோரின் பான் கார்டுகள் முடக்கப் படும்' என வெளியான தகவலால்,

1,712 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2.7.2017 அன்று நடைபெற உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர்வுக்காக 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 தேர்வர்கள் விண்ணப்பித்தனர்.

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

      தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 4–ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

ANDROID APPS FOR ENGINEERING (BE) STUDENTS :கலந்தாய்வு தகவல்களை(கவுன்சிலிங் நிகழ்வுகள்) மிகவும் சுலபமாக அறிய உதவும் Android Apps!

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்ட்ராய்டு செயலிகள் வெளியிடப்பட்டுள்ளன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive