NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12th Bio-Zoology - Previous Year Public Exam Questions Analysis

12th New Study Materials:
  • 12th Bio-Zoology - 3M&5M Previous Year Public Exam Questions Analysis | Mr.C.Umasankar - English Medium

12th Chemistry - Slow Learners Study Material

12th New Study Materials:
  • 12th Chemistry - Slow Learners Study Material | Mrs. R.Indira Baskaran - Tamil Medium

12th Computer Science - 2M&5M Study Material

12th New Study Materials:
  • 12th Computer Science - 2M&5M Study Material | Mr. J.P.Murugan - English Medium
  • 12th Computer Science - 2M&5M Study Material | Mr. J.P.Murugan - Tamil Medium

12th Computer Science - 2M Study Material

12th New Study Materials:
  • 12th Computer Science - 2M Study Material | Mr. M. Shyni- English Medium

12th Bio-Botany - Unit wise Question Paper

12th New Study Materials:
  • 12th Bio-Botany - Unit wise Question Paper | Mr.C. Kishore Kumar - Tamil Medium

12th Commerce - Short Answers Study Material

12th New Study Materials:
  • 12th Commerce - Short Answers Study Material | Mr. Nijam - English Medium

11th Practical - Internal Assessment Registers

Latest - 11th Study Materials
  • 11th Practical - Internal Assessment Registers | Mr. Vidya Ratna - English Medium

கல்வித்துறை மேம்பாட்டுக்கான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.. சொல்கிறார் செங்கோட்டையன்!

கல்வித்துறை மேம்பாட்டுக்கான அறிவிப்புகள் வரவேற்கதக்கது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பிழையில்லாத வினாத்தாள் : தேர்வுத்துறைக்கு அறிவுறுத்தல்

'பொதுத்தேர்வு வினாத்தாள்களில், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள், தவறான கேள்விகள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என, தேர்வுத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வருமான வரி விலக்கில் மாற்றமில்லை;மீண்டும் நிரந்தர கழிவு சலுகை ரூ.40 ஆயிரம்

தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை என ஜெட்லி அறிவித்தார். மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரியில் நிரந்தர கழிவு வசதி மீண்டும் கொண்டு வரப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் மாணவர்களுக்கு சலுகை திட்டங்கள் : கல்வி முறையை மாற்ற அதிரடி முடிவு

சிறப்பான தேர்ச்சி பெற்ற முதல், 1,000 பி.டெக்., மாணவர்கள், முனைவர் பட்டப் படிப்பில் சேர, 'பெல்லொஷிப்' திட்டம், 24 புதிய மருத்துவக் கல்லுாரிகள் கட்டுதல் உட்பட, பல்வேறு கல்வித் திட்டங்கள், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

புதிய மருத்துவக் கல்லூரி தமிழகத்திற்கு வருமா?

'மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, 24 மருத்துவக் கல்லுாரிகளில் ஒன்றை, தமிழகத்திற்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.

அரசு மருத்துவ கல்லூரிகளில் 'பாராமெடிக்கல்' படிப்பு துவக்கம்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ஆய்வக நுட்பனர் பட்டயப்படிப்பு வகுப்புகளை, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், நேற்று துவக்கி வைத்தார்.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்க உத்தரவு

தமிழகம் முழுவதும், பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும்படி, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் சிக்கல் : இட வசதியின்றி விழிபிதுங்கும் அதிகாரிகள்

போதிய இட வசதியில்லாததால், மரக்கன்றுகள் நடுமாறு, இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையை பின்பற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேதமடைந்த அரசு பள்ளி கட்டடம் : விபரங்களை அனுப்ப உத்தரவு

 மாநிலத்தில் சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்கள் குறித்த விபரங்களை சேகரித்து மார்ச் 5க்குள் அனுப்ப அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம் : முறைகேடின்றி மதிப்பெண் தர உத்தரவு

அரசு பொதுத்தேர்வு துவங்க, ஒரு மாதமே உள்ள நிலையில், பிளஸ் 2வுக்கான, செய்முறை தேர்வுகள் நேற்று துவங்கின.

ரயில்வே வேலைவாய்ப்பு!!

Today Rasipalan 2.2.2018

மேஷம் குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

பிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை

பிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை

கணினி ஆசிரியர் கனவை நனவாக்குமா இந்த கல்வி மானியக் கோரிக்கை??

            அரசு பள்ளிகளில் எப்படியேனும் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன்தான் நாங்கள் பி.எட்.படித்தோம்.

TAX - மீண்டும் வந்தது நிலையான கழிவு.. மாத சம்பளம் பெறுவோருக்கு பட்ஜெட்டில் கிடைத்தது இந்த ஒரே சலுகைதான்!

மாத சம்பளம் பெறுவோருக்கு பெரும் வருமான வரி சலுகை இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில்,

Flash News: மாத சம்பளம் பெறுவோரின் வருமான வரி விதிப்பில் மாற்றம் இல்லை: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

பாஜக அரசின் 5-வது முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

11th Chemistry - Unit wise Question Paper

Latest - 11th Study Materials
  • 11th Chemistry - Unit wise Question Paper | Mr. A. Moorthy - English Medium

மாணவர்களுக்கு சொந்த செலவில் புத்தகம் வழங்கி உதவும் அரசுப் பள்ளி ஆசிரியர்

NMMS தேர்வில் வெற்றி பெற தம் சொந்த செலவில் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கி உதவும் அரசுப் பள்ளி ஆசிரியர்.

எந்த வங்கியிலும் ஆதாரை பதிய வசதி

வங்கிகளில் செயல்படும், ஆதார் மையங்களில், வேறு வங்கி வாடிக்கையாளர்கள், வங்கிக் கணக்கே இல்லாத பொதுமக்களும், ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை செய்யலாம்.

தொழிற்கல்வி கற்கும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை ரூ.50 ஆயிரமாக உயர்வு

தொழிற்கல்வி கற்கும் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும், கல்வி உதவித்தொகை, 25 ஆயிரம்ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இன்ஜி., படிப்புக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங் உறுதி : பெட்டி, படுக்கையுடன் சென்னைக்கு வரவேண்டாம்

இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் மட்டுமே நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

'மாணவியரை ஒழுக்க குறைவாக பேசக்கூடாது' : ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

பள்ளி, கல்லுாரிகளில் குருகுல கல்வி முறை காலம் மாறி, குருவையே மாணவர்கள் மிஞ்சும் அளவுக்கு, கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

10ம் வகுப்புக்கு தேசிய கற்றல் அடைவுத்தேர்வு : பிப்., 5ல் அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது

நாடு முழுவதும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறனை பரிசோதிக்க,

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமான வரி வரம்பு உயர வாய்ப்பு

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இன்று, 2018 - 19ம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட்டை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார்.

Today Rasipalan 1.2.2018

மேஷம் கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive