தமிழகத்தில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், 160
விடுதிகளில் தங்கி, படிக்கின்றனர். இவர்களில், இளங்கலை முதலாண்டு மற்றும்
இரண்டாமாண்டு மாணவர்களின், ஆங்கில பேச்சு திறனை வளர்க்க, ஆங்கில பேச்சு
பயிற்சி சிறப்பு வகுப்புகள் நடத்த, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
முடிவு செய்தது.
TET Study Materials
Home »
» மாணவர் விடுதிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...