Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Job Portal For Teacher Post


அன்புள்ள பாடசாலை வாசகர்களே,

         வணக்கம். தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு நிதியுதவி பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டு முதல் பணிபுரிய ஏதுவாக ஆசிரியர் நியமனங்கள் நடைபெற்று வருகிறது.


         தகுதியான, சிறந்த ஆசிரியர்களை தேடி வரும் இத்தகைய பள்ளிகளுக்கும், வேலை தேடி வரும் ஆசிரிய சமூகத்திற்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட பாடசாலை அவர்களின் விவரங்களை தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. எனவே நம் வாசகர்கள் உரிய தகுதி உடைய படிவங்களில் தங்களின் விவரங்களை நிரப்பவும். நம்மிடம் (முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் - ஆகிய பதவிகளுக்கேற்ப விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. ஒருவரே இருவகையான வேலைவாய்ப்புக்கும் தகுதி பெற்றிருந்தால், இரு படிவங்களிலும் தங்களின் விவரத்தை பதிவு செய்யவும். இது ஒரு இலவச சேவை என்பதால், தங்களின் விவரங்களை ஒரு முறைக்கு மேல் பதிவு செய்ய வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தகுதியான ஆசிரியர்கள் வேண்டும் பள்ளிகள் நமது பாடசாலை வலைதளத்தில் உள்ள ஆசிரியர்களின் விவரத்தை பதிவிறக்கம் செய்து தாங்கள் வழங்கக்கூடிய இமெயில் ஐடி மற்றும் அலைபேசி எண் மூலமாக தங்களை நேரடியாக தொடர்பு கொள்வார்கள். பிடித்த வேலை, தரமான ஊதியத்துடன் கூடிய ஆசிரியர் பணியில் தங்களை இணைத்துக்கொள்ளுங்கள். விரைவில் அரசு பணியும் கிடைக்க வாழ்த்துக்கள்!

மனம் போல் பணி அமைய வாழ்த்துக்கள்!








என்றும் அன்புடன் - பாடசாலை.




14 Comments:

  1. பாடசாலையின் மகத்தான பணிக்கு மேலும் பாராட்டுகள். கல்யாணமாலை, புதியதாக வேலை வாய்ப்பு குறித்த தனித்த முத்திரை பதிக்கும் திட்டம் தொடரட்டும் தங்களின் பணி

    ReplyDelete
  2. Admin sir check your mail now....

    ReplyDelete
  3. Thank you sir - Padasalai

    ReplyDelete
  4. மிகவும் அருமையான வழிகாட்டல் நன்றி பாடசாலை

    ReplyDelete
  5. மிகவும் அருமையான வழிகாட்டல் நன்றி பாடசாலை

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Sir is there any new notification for teachers.Let me know.

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. Sir govt school.a praimary teacher vacant iruka illaya sir

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive