Quarterly Exam 2023
Latest Updates
Important Links!
பாட சாலை எனது வாழ்க்கை சாலை - மாணவர் காசிராஜா வாழ்த்துரை!
பாட சாலை எனது வாழ்க்கை சாலை:
பாடசாலை குழுவில் பணியாற்றும் உயிரினும் மேலான என் உடன் பிறந்த சகோதரர்களே வணக்கம்:
உங்கள் வெளியீடுகள் அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
தேடி கிடைத்தால் அதிஷ்டம்.. (புத்தகம்)
தேடலில் கிடைத்தால் நம்பிக்கை.. (இணையம்)
தேடலை தேடி கிடைத்தால் அனுபவம்.. ( கையேடு) -பாடசாலை
உங்களுடைய படைப்புகளுக்கு 50 கோடி பார்வைகள் ஆயிரம் கோடி பார்வைகள் பெற என் வாழ்த்துக்கள்.
முக்கியமாக அதில் காலை வழிபாட்டு செயல்பாடுகளை என் பள்ளிக்கு அனுப்பி விடுவேன்.என் தலைமை ஆசிரியர்.என்னை பாராட்டுவர்.இனினும் சாதனை படைத்தது இந்த கல்வி உலகத்தை வெல்ல எனது வாழ்த்துக்கள்.
நன்றி!
க.காசிராஜா,
ஒன்பதாம் வகுப்பு,
அரசு உயர்நிலை பள்ளி, பானான்குளம்,
திருவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம்
உபரி ஆசிரியர்கள் இருக்கின்ற மாவட்டத்தில் பணி நீட்டிப்பு வழங்க இயலாது - தமிழக அரசின் வாதத்தை நீதிமன்றம் ஏற்பு
உபரி ஆசிரியர்கள் இருக்கின்ற மாவட்டத்தில் பணி நீட்டிப்பு வழங்க இயலாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.